அட்சரம் 3

வேண்டாம் என நீ வேரறுத்த போதும், மீண்டும் முளைத்தேன் மீட்சி கொண்டே! துளிர்த்த பின்னே துணை எதற்கு? தனித்து வளருவதே தவம் எனக்கு! –அட்சரனின் வேதா “அப்படி என்ன சொல்லி வச்ச அச்சு? ஒரே அழுகை அந்தப் பொண்ணு. பாக்கவே பாவமா இருந்துச்சுடா. முகமெல்லாம் சிவந்து போச்சு.” ஸ்ரீமயாவின் கதை நிராகரிக்கப்பட்ட பிறகு நடந்த அனைத்தையும் அட்சரனிடம் சொல்லிவிட்டு, ஆதங்கமாய் வினவினார் ராஜேஸ்வரி. அட்சரன் அசட்டையாய்த் தோள்களைக் குலுக்கினான். “அவ எழுதுனது என்னவோ அதைத்தான் சொன்னேன். அந்தப் […]

 

Share your Reaction

Loading spinner