உனைக் கண்ட நாள் முதலாய் எனை ஆள்வது உன் நினைவே! உன் ஸ்பரிசம் தீண்டிய உடலோ வெண்பஞ்சாய் மிதந்திடுதே! உன் வாய்மொழி கேட்கும் செவியோ தேன் குரலை ரசிக்கிறதே! என்ன மாயம் தான் செய்தாயோ என்னவளே! ரத்தினவேல் பாண்டியன் மகளைக் கண்ட அடுத்த நொடி, இத்தனை நாள் தேடிய புதையலைக் கண்முன் கண்டவரைப் போல ஓடோடிச் சென்று நெஞ்சார அணைத்துக்கொண்டார். பிறந்ததிலிருந்து அவளைப் பிரிந்திடாத மனிதர். பள்ளி விடுதியில் தங்கியிருந்த சமயத்தில் கூட வாரம் ஒருமுறை வந்து […]
Share your Reaction

