பூவின் இதழ் 17.2

செல்லும் வழியில் ஏதோ ஒரு கார் பழுதாகி நிற்பதும் அதனருகே சில ஆட்கள் நிற்பதும் தெரிந்தது. “என்னனு பாத்துடுவோமா? பாவம் இருட்ட ஆரம்பிச்சிடுச்சு” சுபத்ரா சொன்னதற்காகக் காரை ஓரங்கட்டியவன் மறக்காமல் முகக்கவசத்தைப் போட்டுவிட்டுக் காரிலிருந்து இறங்கினான். அங்கே நின்று கொண்டிருந்தவர் பரத். கூடவே அவரது மனைவி! கையில் குழந்தை வேறு! பார்த்திபன் முகக்கவசத்தைக் கழற்றிக்கொண்டு காரை நோக்கி கையசைத்தான். சுபத்ராவை அங்கே வருமாறு சைகை காட்டினான். அவளை  உள்ளே அமரவைத்துவிட்டு ‘நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன்’ என்று […]

 

Share your Reaction

Loading spinner

பூவின் இதழ் 17.1

மாலைத் தென்றல் மெதுவாய் வீச, மரங்கள் மௌனமாய் நிற்க அவளின் ஆழ்ந்த விழிகளில் என் விழிகள் கலந்து கரைய இரு நதிகளும் காதலெனும் சமுத்திரம் தேடி விரைய, ஆம்பர் நிற வானில் மேகத்தின் அலைவரிசை தொடங்க அக்னியைக் குளிர்விக்கும் ஆரணங்கே என் மாயப்பூவே உன் வாசம் எங்கே? -பார்த்திபன் கவிதை கோபத்தின் உச்சத்தில் இருந்தான் விக்ரமாதித்யா. மாயாவின் மரணம் உருவாக்கிய சர்ச்சையும் அதைத் தொடர்ந்து அவளது அன்னை செய்து வந்த கோமாளித்தனங்களும் அவனைத் திரையுலகத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் […]

 

Share your Reaction

Loading spinner