அத்தியாயம் 36

“ஆழிக்குள் பூகம்பம் வந்துவிட்டதோ என்று ஐயம் கொள்ளும் அளவுக்கு ஆர்ப்பரித்துப் பொங்கிக்கொண்டிருந்தது கடல். முழு நிலவு அதற்கு காரணமாக இருக்கலாம். அல்லது கடற்கரையில் நிற்கும் காதலர்களின் மனநிலையை அந்தக் கடல் பிரதிபலிப்பதாகவும் வைத்துக்கொள்ளலாம். முகிலனும் மேகாவும் மனமெனும் பெட்டகத்தில் மறைத்து வைத்திருந்த காதலை வெளிப்படுத்த வேண்டிய தருணம் அது என்பதை தனது ஆர்ப்பரிப்பின் மூலம் கடல் இடும் கட்டளையாகவும் எடுத்துக்கொள்ளலாம்”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… பெய்திருந்த மழையின் அறிகுறியாக ஈரம் பரவியிருந்தது வடகிழக்குப் பகுதியிலிருந்த […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 35

“சில விசயங்களை பத்தி நம்ம வச்சிருக்கிற ஆழமான நம்பிக்கையை அவ்ளோ ஈசியா மாத்திக்க முடியாது. ஆனா நம்ம நம்பிக்கைக்கு விதிவிலக்கான சம்பவங்கள் நடக்கிறப்ப எண்ணவோட்டத்தை மாத்திக்கிறது தானே புத்திசாலித்தனம்”                       -இஷானின் ‘the rhythm of raven’ புத்தகத்திலிருந்து… ‘சூடான காபி, சுவையான மெல்லிசை இவை எதுவுமில்லாத மழைக்காலத்தின் மாலை நேரங்கள் கூட ரசிக்கத்தக்கவையே, உடன் துணையாக நீ இருப்பின்!’ இஷானின் இன்ஸ்டாகிராம் போஸ்டை அத்தோடு ஆயிரமாவது முறை வாசித்து அசட்டுச்சிரிப்பு சிரித்துக்கொண்டாள் சாத்வி. எண்டமூரி வீரேந்திரநாத்தின் […]

 

Share your Reaction

Loading spinner