பவனி 23

“ஹனிமூனா? கடவுளே! இதென்ன எனக்கு வந்த சோதனை? எனக்கு மட்டும் ஏன் எல்லாமே இன்ஸ்டெண்டா நடக்குது? கொஞ்சம் நிதானமா, பொறுமையா எங்க உறவைப் புரிஞ்சிக்கிட்டு அப்புறமா இயல்பானக் குடும்ப வாழ்க்கைய ஆரம்பிச்சாதானே அது நல்லா இருக்கும். கல்யாணம் அவசரகதில நடந்த மாதிரி ஹனிமூனும் அவசரமா போயே ஆகணுமா? அதுலயும் ஹனிமூன் டூர் இல்லனு அழுத்தம் திருத்தமா சொல்லிட்டுப் போறார் மகிழ் மாமா. ஹனிமூனுக்கும் டூருக்கும் வித்தியாசம் தெரியாதவளா நான்? இதெல்லாம் தனியா உக்காந்து யோசிக்குறப்ப பாயிண்ட் பாயிண்டா […]

 

Share your Reaction

Loading spinner