துளி 51

நான்கு வருடங்களுக்குப் பிறகு…. காலை நேரச் சூரியனின் பொன்னிறக்கதிர் திரைச்சீலையையும் தாண்டி அந்த அறையினுள் நுழைந்து நன்கு உறங்கிக் கொண்டிருந்தவனை உசுப்பத் தொடங்க புரண்டுப் படுக்க எத்தனித்தவன் தன் மார்பில் பூக்குவியலாய் உறங்கிக் கொண்டிருந்த தேவதையைக் கண்டதும் அவனது இதழ்கள் புன்னகையில் வளையத் தொடங்கின. உறக்கத்தில் களைந்த கூந்தலைச் சரி செய்தவன் அவளின் நெற்றியில் முத்தமிட அவள் மெதுவாக உறக்கத்திலிருந்து விழிக்கத் தொடங்கினாள். அவளது தளிர்க்கரங்களால் அவன் முகத்தைத் தடவிக் கொடுக்க அந்த கரங்களைக் கண்ணில் ஒற்றிக் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 50

அன்று காலையில் அலுவலகத்துக்குச் சீக்கிரமாகவே வந்துவிட்டான் அபிமன்யூ. அஸ்வின் கிளையண்டைச் சந்திக்க வெளியே சென்றிருக்க அவன் மட்டும் தான் அலுவலகத்தில் இருந்தான். சும்மா இருக்கப் பிடிக்காமல் ஸ்ராவணியின் நினைவுகளில் மூழ்கியிருந்தவன் ரேகிலிருந்து ஒரு ஃபைலை உருவி அதை வாசித்துக் கொண்டிருக்க புதிதாக நியமிக்கப் பட்டிருந்த ஆபிஸ் பாய் வந்து “அண்ணா உங்களைப் பார்க்க ஷ்ரவன் சுப்பிரமணியம்னு ஒருத்தர்…” என்றுச் சொல்லி முடிக்கும் முன்னரே ஏற்கெனவே அவன் ஸ்ராவணியின் நினைவில் மூழ்கியிருந்ததால் அவன் காதுக்கு ஷ்ரவன் சுப்பிரமணியம் என்ற […]

 

Share your Reaction

Loading spinner

பவனி 21

“ஏன்னு தெரியல மகிழ்மாறன் சார்…ப்ச்… மகிழ் மாமாவ நேருக்கு நேரா பாத்து ரெண்டு வார்த்தை பேசுறதுக்குள்ள வார்த்தை வாய்க்குள்ளவே கபடி ஆடுது எனக்கு. அவர் ஒன்னும் பேயோ பூதமோ இல்லதான். ஆனா என்னமோ ஒரு தயக்கம், ஏதோ ஒரு டென்சன். என்னனு சரியா சொல்லக் கூட தெரியல. அவர் அதை எப்பிடியோ கண்டுபிடிச்சுட்டார். அவர் கூட சகஜமா பேச, ஒரு மனைவியா நான் பழகிக்கணுமாம். சொல்லுறப்ப ரொம்ப ஈசியா தோணுதுல்ல. ஆனா எனக்கு அது இமையமலையில ஏறணும்ங்கிற […]

 

Share your Reaction

Loading spinner