துளி 1

இரவு நேரத்தில் நியான் விளக்குகளின் ஒளியில் “கோல்டன் கிரவுன் பப்” என்ற வார்த்தை மிளிர அந்தக் கட்டிடத்தின் பார்க்கிங்கில் நிற்கும் விலையுயர்ந்த கார்களே அதனுடைய தரத்தைக் காட்டியது. கிழக்கு கடற்கரை சாலையின் எத்தனையோ பப்களில் அது மட்டும் தனித்து நின்றதற்கானக் காரணம் தமிழகத்தின் திரைத்துறை பிரபலங்கள், அரசியல்கட்சியினரின் வாரிசுகள், பெரும் பணமுதலைகள் மட்டுமே அங்கே வந்துச் செல்ல முடியும் என்பது மட்டுமே! அதன் வாயிலில் வந்து நின்ற ஊபர் டாக்சியிலிருந்து இறங்கினாள் அவள். கறுப்புநிற ஸ்லீவ்லெஸ் ஷார்ட் […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 1

அரசியல் என்பது கிட்டத்தட்ட ஒரு போரைப் போல உற்சாகமானது, அதே சமயம் ஆபத்தும் கொண்டது. போரில் நீங்கள் ஒரே ஒரு முறை மட்டுமே கொல்லப்படுவீர்கள், ஆனால் அரசியலில் பலமுறை அந்நிகழ்வு நடந்தேறும்.                                                                                                   -வின்ஸ்டன் சர்ச்சில் ராஜா அண்ணாமலைபுரம்… ‘நியூஸ் டி.என் நெட்வொர்க்’ என்ற பெயரைத் தாங்கிய எட்டு மாடிக் கட்டிடம் காலை பத்து மணிக்கே உரித்தான பரபரப்புடன் செய்தி தொலைக்காட்சிகளுக்கே உரித்தான சுறுசுறுப்போடு இயங்கி கொண்டிருந்தது. நியூஸ் டி.என் செய்தி சேனலின் நியூஸ் ரூமில் செய்தியாளர் […]

 

Share your Reaction

Loading spinner