எதிரிகளை அழித்து குடிமக்களைக் காப்பது தான் முக்கிய அரசநெறியாக சங்க காலத்தில் கருதப்பட்டது. புறநானூற்றில் உள்ள நானூறாவது பாடலில் ஔவையார் எதிரிகளை வென்று வருபவனே தேர்ந்த அரசன் என்கிறார். சங்க காலத்தின் அரசநெறியும் போர்த்தத்துவமும் ஒழுக்கநெறி சார்ந்தே இருந்தது. சங்க இலக்கியங்கள் முறையற்ற போர் வரும் போது எவ்வாறு இராஜதந்திரிகள் செயல்பட்டு போரைத் தடுத்து நிறுத்தி, போரால் அவதிப்படவிருந்த மக்களைக் காத்தனர் என்றும் கூறியுள்ளன. சங்க இலக்கியங்கள் கூறும் அரசியல் தத்துவங்கள் காலத்தால் அழியாதவை மட்டுமன்றி எந்தக் […]
Share your Reaction