அரசன் வழி தவறும் போது அஞ்சாது அவனுக்கு நல்வார்த்தைகள் கூறி அவனை நல்வழிப்படுத்தும் அமைச்சரின் சொற்கள் அவ்வரசனின் செவியில் கடுஞ்சொற்களாகத் தான் விழும். அதை ஏற்று நல்வழிக்குத் திரும்பும் அரசனையே மக்கள் விரும்புவர். செவிக்கைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. முக்தி ஃபவுண்டேசன், மேகமலை…. சதாசிவனுக்கு எழுப்பப்பட்டிருந்த பழைய கோயிலில் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பக்தர்கள், தன்னார்வலர்கள், யோகா கற்றுக்கொள்ள விரும்பி வந்திருந்தவர்களால் கோவில் வளாகம் நிரம்பி வழிந்தது. முக்தியின் நாற்பக்கமும் பக்தி வெள்ளம் […]
Share your Reaction