“ஒரு சிறிய போட்டோ ஸ்டூடியோவில் கட்டாயம் இருக்க வேண்டியவை விளக்குகள், ஃப்ளாஷ் ட்ரிக்கர்கள், மாடிஃபையர்கள், விளக்குகளை தாங்கும் ஸ்டாண்ட்கள் மற்றும் பேக் ட்ராப்கள். இது போக ரிஃப்லெக்டர்களும் அவசியம். போட்டோ ஷூடியோ இருக்குமிடம் சிறியதாக இருந்தால் விளக்குகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளலாம். ஆரம்ப நிலை புகைப்படக் கலைஞர்களுக்காக ஹோம் போட்டோகிராபி கிட் உள்ளது. -Format Magazine 28.06.2019 லோட்டஸ் ரெசிடென்சி… காலை நேரத்தில் என்பது அனைத்து இல்லங்களும் கிட்டத்தட்ட யுத்த களம் போலவே காட்சியளிக்கும். பள்ளிக்குச் […]
Share your Reaction