கார்பரேட் சாமியார்களின் பணபலம் சமூக செல்வாக்கில் முக்கியப் பங்கு வகிக்கிறது. காணிக்கைகளால் மட்டும் இந்தச் செல்வம் சேர்வதில்லை. இவர்கள் கல்லூரிகளையும் வர்த்த நிறுவங்களையும் நடத்துகிறார்கள். பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கிறார்கள். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சொத்துக்கள் வாங்கிக்குவிக்கிறார்கள். நில ஆக்கிரமிப்புகள் மூலம் பெரும் கட்டுமானங்களை உருவாக்குகிறார்கள். இது போன்ற கார்ப்பரேட் ஆன்மீக அமைப்புகள் வருமானவரி கணக்குகளுக்கு ஆட்படுத்தப்படுவதில்லை. செல்வாக்கு மிக்க மனிதர்களின் தொடர்பினால் இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கண்டுகொள்ளப்படுவதுமில்லை. சில கார்ப்பரேட் சாமியார்களுக்கு லட்சகணக்கான ‘பின் தொடர்பவர்கள்’ இருப்பதால் […]
Share your Reaction