மழை 21

ஒரு நல்ல படம் அலமாரி நிறைய உள்ள புத்தகங்களை காட்டிலும் சிறந்த விளக்கம் அளித்திடும் ஒரு பறவை அல்லது விலங்கை பற்றி என்பார் புகைப்பட நிபுணர் டி.என்.ஏ பெருமாள். அவரது கூற்றுப்படி பறவைகளைப் படம் பிடிக்க இரு வழிகள் உள்ளன. ஒன்று கூடுவழி (Nest Technique), மற்றொன்று டெலிபோட்டோ லென்ஸ் பொருத்திய கேமராவால் எடுப்பது.                 -புகைப்பட நிபுணரும் தனது குருவுமான டி.என்.ஏ பெருமாள் பற்றி புகைப்பட அனுபவங்கள் புத்தகத்தில் கல்பட்டு நடராஜன் “சிஸ்டம் செக்யூரிட்டி பக்காவா […]

 

Share your Reaction

Loading spinner

மழை 20

அரசின்கீழ் இயங்கும் நாடானது என்பதை “உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு”என்ற குறளில் விளக்குகிறார் வள்ளுவர். அதாவது பசியில்லாமலும், பிணியில்லாமலும், அயல்நாட்டின் பகையில்லாமலும் இருத்தலே நலமாக அமையும். நாட்டினது அரசு நாட்டுப்பொருளால் பாரபட்சமின்றி அனைவருக்கும் பசிதீர்க்கும் அரசாகவும், பற்பலத் திட்டங்களின் வழி நாட்டு மக்களின் சுகாதாரத்தைப் பேணும் அரசாகவும், மற்றைய நாடுகளுடன் பகைகொள்ளாது அமைதியை விரும்பும் நாடாகவும் இருப்பதையே சிறந்த நாடென திருக்குறளானது நாடு இருக்கவேண்டிய இயல்பினை எடுத்துரைக்கிறது. -ச.தமிழரசன், திருக்குறள் கூறும் அரசியல், […]

 

Share your Reaction

Loading spinner