எந்த நிலையிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று கேமராவைப் பிடித்திருக்கும் கையின் நடுக்கம். சிலர் கேமராவின் ஷட்டரை அழுத்தும் போது கேமராவையே நகர்த்திவிடுவர். இதைத் தவிர்க்க ஆள்காட்டிவிரல் ஷட்டர் மீது இருந்தால் கட்டைவிரலால்கேமராவின் எதிர்பக்கத்தைப் பிடித்துக்கொண்டு இந்த இரு விரல்களுக்குமான இடைவெளி குறுகிடுமாறு செய்து ஷட்டரை இயக்கவேண்டும். மற்றொரு வழி கேமராவை உங்கள் உடலோடு ஒட்டினாற்போல வைத்துக்கொள்ளல். இரண்டாவதை விட முதல் வழி நல்லது. -புகைப்பட அனுபவங்கள் புத்தகத்தில் கல்பட்டு நடராஜன் “நல்லா ஃபோர்சா பஞ்ச் பண்ணு […]
Share your Reaction