“வெற்றுக்கால்களும் எளிமையுமாக உலகவாழ்க்கை எனும் லௌகீக வாழ்க்கையை வெறுத்து இமயமலைச்சாரலில் தியானம் செய்யும் சாதுக்களின் காலம் மலையேறிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிரபலங்களாகவும், புகழ் வெளிச்சத்தில் உலா வருபவர்களாகவும், அரசியலையும் பெரிய தொழில் சாம்ராஜ்ஜியங்களையும் கட்டுப்படுத்துபவர்களாகவும் சாமியார்கள் உருமாறிவிட்டனர். துறவறமும் லௌகீக வாழ்க்கையும் ஒரே இடத்தில் இருக்கமுடியாது. அத்துடன் அன்பை மட்டும் போதிப்பவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் இந்தச் சாமியார்களின் பணப்பசியானது மனிதகுலத்திற்கு அமைதியைத் தராது; சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வை மட்டுமே உருவாக்கும். இங்கே நம்பிக்கைக்குப் பதில் […]
Share your Reaction