புகைப்படம் எடுப்பதில் ஸ்போர்ட்ஸ் மோட் நகரும் பொருட்களைப் படமெடுக்க உதவும். நகரும் பொருளொன்றின் நகர்வை படமெடுக்க உதவுகிறது இந்த ஸ்போர்ட்ஸ் மோட். இந்த முறையில் படமெடுக்க கேமரா ஷட்டர் மூடும் வேகம் முக்கியமானது. அதாவது அந்த கேமரா எவ்வளவு வேகமாக அந்த நகரும் பொருளை படம்பிடிக்கிறதோ அந்த அளவுக்கு அந்தப் பொருளின் புகைப்படம் தெளிவாக வரும். -Jim Miotke in his book ‘Better Photo Basics’ லோட்டஸ் ரெசிடென்சி… வழக்கமான பரபரப்பின்றி இலகுவாக கல்லூரிக்குக் […]
Share your Reaction