“அரசாங்கம் கொடுத்த புள்ளிவிவரத்தின்படி 1996லிருந்து இது வரை சந்தித்திடாத பொருளாதார சரிவை நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியா சந்தித்துள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. 2020ல் மட்டுமே நாடு தழுவிய பொது முடக்கத்தால் ஏறத்தாழ 10 மில்லியன் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளனர். ஆனால் ஒன்றிய அரசிடமோ சம்பந்தப்பட்ட மாநில அரசுகளோ புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் என்னவாயிற்று என்பது குறித்த புள்ளிவிவரத்தை தயாரிக்கவே இல்லை. இரண்டாம் அலையின் போது […]
Share your Reaction