மழை 7

யோகாவை உலகநாடுகள் கவனிக்கத் துவங்கிய பிறகே இந்தியாவில் அதற்கான ஆர்வம் அதிகரிக்கத் துவங்கியது. அதன் விளைவு இன்று புற்றீசல் போல பெருகிய யோகா மையங்கள். யோகா குரு என்ற போர்வையில் பாதகங்களை விளைவிக்கும் குற்றவாளிகள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் தங்களது தினசரி வாழ்வில் உண்டாகும் கவலைகள், அலுவலகப்பணியினால் உண்டாகும் மன அழுத்தம் இதிலிருந்து மீள நினைக்கும் இளைய தலைமுறையினரும், ஓய்வுக்காலத்தை அமைதியாகக் கழிக்க விரும்பும் வயோதிகர்களும் இம்மாதியான போலி யோகா குருக்களிடம் கண்மூடித்தனமான நம்பிக்கையை வைத்துவிடுகின்றனர். உலகவாழ்வின் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 6

“Fish eye lens என்பது பனோரமிக் மற்றும் அரைக்கோள புகைப்படங்களை பரந்த கோணத்தில் படம் பிடிக்க உதவுகின்றன. தட்டையான 180 டிகிரி கோணத்தில் படமெடுக்கக் கூடிய Fish Eye Lens அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் மாசசூசெட்ஸ் பல்கலைகழக மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது”                  -பெட்டர் போட்டோகிராபி பத்திக்கை, ஆகஸ்ட் 2020 ஹோட்டல் கோல்டன் கிரவுன் பார்ட்டி ஹால்… ஜஸ்டிஷ் டுடேவின் ஊழியர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் குழுமியிருந்த அந்த பார்ட்டி ஹால் ஜேஜேவென இருந்தது. யசோதரா […]

 

Share your Reaction

Loading spinner