“ஒரு ஆரோக்கியமான உடல்நிலையைக் கொண்ட மனிதன் பொதுமுடக்கத்தின் போது சிறியளவில் காய்ச்சலோ இருமலோ தாக்கினால் மருத்துவரைச் சந்திக்கிற போது அம்மருத்துவர் அவனுக்கு கோவிட் பரிசோதனையுடன் தனிமைப்படுத்துதலை பரிந்துரைப்பார். இத்தகைய தனிமைப்படுத்துதலின் போது சுற்றியுள்ளவர்கள் அவனை ஒதுக்கும் விதம், தன்னிடமிருந்து நோய் தனது குடும்பத்தினருக்குப் பரவி விடுமோ என்ற அச்சம் அவனுக்குள் ஒருவித மன அழுத்தத்தை உண்டாக்கும். இத்தகைய மன அழுத்தம் அவனை தற்கொலை முடிவுக்குத் தள்ளிவிடும். அத்துடன் பொதுமுடக்கத்தால் வருமானத்திற்கு வழியின்றி வறுமையில் தள்ளப்பட்டது, பொருளாதாரத்தில் ஏற்பட்ட […]
Share your Reaction