உறுதி 1

“கொரோனா பெருந்தொற்றால் உலகெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தப் பொதுமுடக்கம் நாட்டின் பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் சமூகத்தில் பின் தங்கிய மக்களின் வாழ்வாதாரம் என அனைத்தையும் நிர்மூலமாக்கி விட்டது. ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் Stringency Indexன் படி உலகிலேயே பொதுமுடக்கத்தால் மிக மிக மோசமான விளைவைச் சந்தித்த நாடு இந்தியா தான்” -நேஷ்னல் யூனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூரின் ஆராய்ச்சி மாணவி ரமிதா ஐயர் ஜனவரி 5, 2022 அன்று மதியம், பாளையங்கோட்டை பழைய போலீஸ் குடியிருப்பு […]

 

Share your Reaction

Loading spinner