“வழக்கமான வாழ்க்கை நமக்கு போரடிக்கிறப்ப நம்மளை ரெஃப்ரெஷ் பண்ணிக்கிறதுக்காக சில டிஸ்ட்ராக்சன்ஸ் நமக்குத் தேவைப்படுது… அது பெரிய அளவுல நடக்குற பார்ட்டியா தான் இருக்கணும்னு அவசியமில்ல… ரொட்டீன் லைஃப்ல இருந்து விலகி நம்மளை ஆசுவாசப்படுத்திக்க பீச்ல சுண்டலை கொறிச்சிட்டே நடக்குற சின்ன வாக்கா கூட இருக்கலாம்… இந்த பீச் வாக்கை எனக்கு இன்ட்ரோ பண்ணுனது நித்திலா…. உஃப்… அவளைப் பத்தி யோசிக்க வேண்டாம்னு நினைச்சாலும் சில நேரத்துல அவ செஞ்ச சின்ன சின்ன நல்ல விசயங்கள் ஞாபகத்துக்கு … Continue reading “பூங்கொடி 33”
Share your Reaction

