அட்சரம் 13

தேன்மழைச் சாரலில் தேகமும் நனைய, கால்நடைப் பாதையில் காலங்கள் கரைய, பச்சை மலையை பிரிந்து செல்கையில், அச்சம் கொள்ளுதடி நங்கையின் மனமே! -அட்சரனின் வேதா “வேதாவை என் மருமகளா என்னோட அழைச்சிட்டுப் போறேன். அவ இனிமே எங்க பொறுப்பு. எந்தப் பிரச்சனையும் வராம நான் பாத்துக்குறேன். இது என் மகன் மேல சத்தியம் அண்ணா.” உணர்ச்சிவசப்பட்டக் குரலில் கஜேந்திரனுக்கு வாக்கு கொடுத்தார் ராஜேஸ்வரி. அருள்மொழி – வானதியின் மறுவீட்டுச் சடங்குக்காக வந்திருந்த விருந்தினர்கள், ஊர் மக்கள் முன்னிலையில் […]

 

Share your Reaction

Loading spinner