“ஒருத்தரால நம்ம உடம்புக்கோ மனசுக்கோ பாதிப்பை உண்டாக்க முடியும்னு தெரிஞ்சுதுனா நாம செய்ய வேண்டிய முதல் வேலை அவங்களை நம்ம சரவுண்டிங்கில இருந்து விலக்கி வைக்குறது மட்டும்தான். இதை Self protection psychologyனு சொல்லுவாங்க. நம்மளோட மன ஆரோக்கியத்துக்காக இந்த ஸ்டெப்பை நாம எடுத்துதான் ஆகனும். உறவுரீதியா ஒருத்தர் நமக்கு நெருக்கமில்லாதவரா இருக்கலாம். ஆனா அவரால நம்ம மன அமைதி குலையுதுனா அவரைப் புறக்கணிக்குறது நமக்கு நாமளே செஞ்சுக்குற நன்மை. “ -ஆதிரா ஆதிரா அவசரமாகப் புடவையின் […]
Share your Reaction

