Header Image

 

பிரியம் 29 (Pre-final)

ஈகோ, பிடிவாதம்னு என்னைச் சுத்தி நான் போட்டிருந்த பவுண்டரிஸ் எல்லாம் மெல்ட் ஆகி, என்னோட டோட்டல் கோபத்தையும் அன்லாக் பண்ணுன அந்த மொமெண்ட் ரொம்ப ஆழமானது. ஃப்ரீஸிங் டெம்பரேச்சர்ல இருந்த கோல்ட் வார் முடிஞ்சு, வார்த்தைகளே இல்லாம எமோஷன்ஸ் மட்டும் அன்லிமிட்டடா எக்ஸ்பிரஸ் ஆன அந்த நைட் ரெண்டு ப்யூர் சோல்ஸோட கனெக்ட் அண்ட் அன்ரியல் கெமிஸ்ட்ரியோட டெஃபனிஷனை எனக்குப் புரியவெச்சுது! சில ஸ்பரிசங்களுக்கு லாங்குவேஜ் தேவையில்லனு புரிஞ்சிக்கிட்ட நாள் இது. -ப்ரியம்வதா ப்ரியம்வதா அத்துணை எளிதில் … Continue reading “பிரியம் 29 (Pre-final)”

 

Share your Reaction

Loading spinner