மழை 50

ஆன்மீகவாதிகள் தலைமைப்பண்பில் சிறந்தவர்கள். அவர்கள் சிறந்த தலைவர்கள், திறன் வாய்ந்த பேச்சாளர்கள், ஏமாற்று வித்தைகளில் கைதேர்ந்தவர்கள். வறுமையில் வாடும் ஆதரவாளர்களிடம் அன்பைப் பொழிந்து அவர்களுக்கு உதவுவதற்காகவே தொண்டு நிறுவனங்களை நடத்துவதாகச் சொல்லிக்கொள்பவர்கள். இயந்திரமயமான வாழ்க்கையில் மக்கள் தங்களுக்கான இளைப்பாறுதலைத் தேடி ஓடுகின்றனர். அவர்களுக்கு இம்மாதிரி ஆன்மீகவாதிகளின் ஆசிரமங்கள் புகலிடமாக அமைகின்றன. ஆன்மீகவாதிகள் தங்களது ஆன்மீக ஞானம், மனோதத்துவ பேச்சுகள் மற்றும் சில அற்புதங்கள் மூலமாக ஆதரவாளர்கள் மத்தியில் நேர்மறை எண்ணங்களை விதைக்கின்றனர். இந்த நேர்மறை எண்ணங்களே மக்களை […]

 

Share your Reaction

Loading spinner

மழை 49

2007ல் ஸ்காட் க்ரே என்பவரை சி.ஈ.ஓவாக கொண்டு ஏற்படுத்தப்பட்ட வேர்ல்ட் போட்டோகிராபி ஆர்கனிசேஷன் புகைப்படக்கலைக்கான உலகளாவிய அமைப்பாகும். கடந்த ஐம்பதாண்டுகளாக புகைப்படக் கலைஞர்களுக்காக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் உலகளவில் புகைப்படக்கலைக்காக நடத்தப்படும் மிகப்பெரிய போட்டியான சோனி வேர்ல்ட் போட்டோகிராபி அவார்ட்ஸ் நிகழ்வை நடத்தி வருகிறது. முக்தி ஃபவுண்டேசன் மீதான விசாரணை சிறப்பாக ஆரம்பித்தது. அதன் மேகமலை ஆசிரமம் மட்டுமன்றி தமிழ்நாடெங்கும் இருந்த அதன் யோகா ஸ்டூடியோக்கள் அனைத்திலும் கணக்கு வழக்குகளுக்கான ஆவணங்களை தோண்டு துருவ […]

 

Share your Reaction

Loading spinner