ஆன்மீகத்தின் பெயரால் சம்பாதிக்கும் கார்பரேட் சாமியார்கள் இந்தியாவில் மட்டும் இல்லை, உலகெங்கும் காணப்படுகின்றனர். கிரிகரி எஃபிமோவிச் ராஷ்புடின் என்ற ரஷ்ய ஆன்மீகவாதி தன்னை கடவுளாக பிரகடனப்படுத்திக் கொண்டவர். அரச குடும்பத்தினர் கூட அவரைக் கடவுளாகவே மதித்து உயரிடத்தில் வைத்திருந்தனர். 1916ல் அரசகுடும்பத்தின் மகாராணி கிரிகரியின் சூழ்ச்சிக்குப் பலியாகி மர்மமான முறையில் மரணமடைந்தார். அதே போல டேவிட் கோரெஷ் என்ற அமெரிக்கர் தன்னை இறுதி இறைத்தூதுவராக பிரகடனப்படுத்திக் கொண்டார். அவரை பின்பற்றும் மக்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது. ஆனால் அவர் […]
Share your Reaction