
ஹலோ மக்களே
இதோ பதினோறாம் அத்தியாயம் (Pre-final)
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Share your Reaction
இன்னும் என்ன சவால்னு தெரியலயே...
Share your Reaction
நிரம்ப சரிடா.
Share your Reaction
கருணையுள்ளம் கொண்ட சர்வண் அவர்கள், அவ வீட்டுப்பக்கத்தில் எல்லாம் ஆளே இல்லாம கடைவீதி வரை தேடி வர தேவையென்னனு யோசிச்சிருக்கலாம். 😏
என்ன சமாதானம் சொன்னாலும் அவன் செய்தது தேவையில்லாத வேலை தான்.
உண்மைதான், மருமகள் மாமியார் வீட்டில் அன்பாய் அனுசரணையாய் இருப்பதை கடமையாகவும், மருமகன் அவனது மாமியார் வீட்டில் அவ்வாறு நடந்துக்கொள்வதை அதிசயமாகவும் பார்க்கும் உலகம்.
Share your Reaction
நந்தவன நறுமலரே...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 11 Pre-Final)அடிப்பாவி...! இந்த பவித்ரா என்ன தான் அம்மாவுக்கு நெஞ்சு வலி, அண்ணனுக்கு தலைவலி அது இதுன்னு சொன்னாலும், இவங்க குடும்பத்தையே நம்ப முடியலைப் போங்க.
அது சரி, சரவணன் பவித்ரா வீட்டுக்கு போனதை இப்ப மறைச்சிட்டாலும், நாளைக்கே யார் மூலமாக தேவா கேள்விப்பட்டால் ஏதாவது பிரச்சினையாகிடுமோ...?
இது தேவையா இவனுக்கு..?உண்மை தான், திரைப் படங்களை பார்த்து பார்த்து இப்ப இருக்கிற பெண்கள், கணவன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற இமேஜினேஸனோடவே
மற்ற ஆண்களிடம் அந்த பிம்பத்தை தேடுவதாலயே, இன்று பல பெண்களின் வாழ்க்கையும் சரி, பல ஆண்களின் வாழ்க்கையும் சரி
கேள்விக்குறியாக மாறுதோடு கேலிக்குரியதாகவும் மாறிக் கொண்டிருக்கிறது. இதனாலேயே உண்மையான அன்பும், காதலும், நேசமும்
பொய்த்து போவதோடு கோர்ட் வாசல் ஏறுவதோடு, (டிவோர்ஸ்)
பிரிவினையும் ஏற்பட்டு திருமண உறவே முறிந்து போய் விடுகிறது. சரவணன் மாதிரி எத்தனையோ ஆண்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு தேவை கொஞ்சம் அன்பு, கொஞ்சம் காதல், கொஞ்சம் அனுசரணை... இதை மட்டும் கொடுத்து விட்டால் போதும்.
அவன் தன் துணையை கொண்டாடி தீர்த்திடுவான்.
ஆனால், அதை புரிந்துக் கொள்ளாததால் தான் இங்க பல பிரச்சினைகளே உண்டாகின்றன.நீங்கள் இது மாதிரி உங்கள் நாலு கதைகளில் சொல்ல சொல்ல, படிக்கும் சில ரா வது
புரிந்துக் கொண்டு வாழ்க்கையை சரியான வழியில் கொண்டு செல்வார்கள் என்பது என்னுடைய அபிப்ராயம்.இப்ப என்ன சவால் வரப்
போகுதோ தெரியலையே ?
அநேகமா அந்த பவித்ராவாலத்
தான் இருக்கும். முதல்ல அவளை விட்டு நிரந்தரமா விலகி வந்தாத்தான் பிரச்சினை தீருமோ என்னவோ..?😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
இன்னும் என்ன சவால்?
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
Saravana ne thevai illama andha pavithra ku help panni iruku da avanga amma ku udambukku mudiyala na akkam pakkathula yarum illaya enna help panra thuku ivolo thooram vandhu than kadai la iruku ah unkitta uthavi ketka num unnoda humanity avangalukku favour ah use panna pakkuraga da
Nega sollurathu seri than sis heroism nu nijathukum nizhal kum difference theriyama over expectation vachi than real life ah struggle panraga ah ponnu ga once real life ah purinchikita endha prachanai um illa .
Andha saval pavithra roobathula than varum nu thonuthu parpom enna panraga nu
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



