எபிலாக்

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு… என்.எஸ்.என் நிவாசம், குலவணிகர்புரம்… “இன்னும் பெரிய சர்க்கிள் போடுங்கம்மா,” மலர்விழியிடம் தனது உள்ளங்கையில் இருக்கும் மருதாணியால் போடப்பட்ட வட்டத்தை இன்னும் பெரிதாக்குமாறு கேட்டான் கதிர்காமன். “போதும்டா குட்டி. இதுக்கு மேல பெருசா போட்டா உள்ளங்கை முழுக்க ரெட்டிஷ் ஆகிடும்,” மகனிடம் அவனைப் போலவே மழலையில் மிழற்றியபடி மருதாணி வட்டத்தைப் போட்டு முடித்தாள் மலர்விழி. “ஐ! உங்க கை ஆரஞ்ச் கலர் ஆகிடுச்சு!” குழந்தை ஆச்சரியமாய்ப் பார்த்துக் குதூகலமாய் சொல்லும்போதே, “உங்கம்மாவுக்குப் பித்த உடம்புடா குட்டி. […]

 

Share your Reaction

Loading spinner