கார்பரேட் சாமியார்களிடம் புரளும் பணம் சமூகத்தில் பல்வேறு சக்திவாய்ந்த மனிதர்களின் கறுப்புப்பணமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இந்தச் சாமியார்கள் அவர்களது பினாமிகளாக செயல்படுகின்றனர். இந்தக் கொடுக்கல் வாங்கல்களில் ஏற்படும் தகராறுகளே சில சமயம் இவர்கள் மீதான நடவடிக்கைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. ஒரு விழிப்புணர்ச்சியுள்ள சமூகம் இங்கே உருவாகாதவரை இந்த கார்ப்பரேட் போலிப் பக்திக் கலாச்சாரத்தை தடுக்க இயலாது. -எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், தினகரன் 29.10.2019 முக்தி ஃபவுண்டேசன்… முக்கிய நபர்களுக்கான தங்குமிடமான சனாதி ரிசார்ட் பகுதியில் இருந்த அறை ஒன்று […]
Share your Reaction