NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Notifications
Clear all

YK 21

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே 

இதோ இருபத்தோராம் அத்தியாயம்

யுத்தம் 21

1775885245-WhatsApp-Image-2026-04-11-at-104449-AM.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : April 11, 2026 10:57 AM
(@meenvaimozhi)
Trusted Member Member

"நீதிக்கு உண்மைத்தன்மை மட்டும் போதுமானதல்ல!"

நியாயம் இருக்கும் இடம் அனைத்திலும் தோற்கும் அல்லது அனைத்தையும் இழக்கும். 😔

தொழிலும் உறவும் வேறென்று பிரித்து முதிர்ச்சியுடன் நடப்பது அழகு. 👌🏼

💣 kooda duet 🤣🤣

"எதிர் எதிராய் நின்றவர்களை அருகருகே அழகாய் நிறுத்தி இன்னும் கூடுதல் அழகுடன் மிளிர்கிறது காதலின் சின்னம்".

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 11, 2026 12:06 PM
(@kavibharathi)
Reputable Member Member

Vanathi case ah win panna la na lum atha yum oru lesson ah than eduthu kira avaluku athula varutham irundhalum enna panrathu nathi ne fight pannathu just oru company against ah mattum illayae athuku favour ah iruku ah government kooda vum than innaiku vena ava thothu poi irukalam aana eppo vum unmai maranchi yae irukathu la .

Arul unnoda kayam.apadi pesa vaikuthu niyam irukavaga onnu thothu povaga illa ennoda appa mathiri sethu povaga aana athu poi nu unnaku oru nall puriyum may be unga appa erandhu poi irukalam aana avar oda andha nermai than innum avar neraiya mansula vazha karanam ah iruku .

Arul nathi oda indha professional fight court oda mudinchi tajmahal ah suthi pakkura alavuku vandhuduchi but ivangalukkula iruku ah andha gap innum develop aagi avanga uravu ah pirikama irundha seri 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 11, 2026 12:23 PM
(@chanmaa)
Reputable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 11, 2026 1:16 PM
(@crvs2797)
Honorable Member Member

யுத்த காண்டம்....!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 21)

அச்சோ... போச்சா, நூற்றைம்பது கோடி போச்சா...! நினைச்சேன் இதான் நடக்கும்ன்னு, அதே நடந்துடுச்சு.

எப்படியும் வானதி தோத்தாலும், ஜெயிச்சாலும் தாஜ்மஹால் ட்ரிப் உண்டு, அதே மாதிைரி அருள் தோத்தாலும், ஜெயிச்சாலும் தாஜ்மஹால் ட்ரிப் உண்டு அப்படித்தானே ? அதான், ரெண்டு பேரும் ஒரே கேசுக்கு தனித்தனியா டீலீங் போட்டிருகாப்லயே.. அப்புறம் என்ன, ஜாலியாப் போய் என்ஜாய் பண்ண வேண்டியது தான்.

உண்மை தான், ஆண்களோட காதல் எவ்வளவு தீவிரமானதோ
அந்தளவுக்கு தூக்கியெறியதும் ரொம்ப சுலபம், பட்.. பொண்ணுங்க அத்தனை சீக்கிரம் நேசம் வைக்க மாட்டாங்க, ஒருத்தடவை வைச்சிட்டாங்கன்னா கட்டையில போனாலும் அதை கை கழுவி விட மாட்டாங்க..
அந்தளவுக்கு தீவிரமானது பெண்களோட காதல். கரெக்ட்டா ?

ஆமா, ஆமா.. உங்க ரெண்டு பேர் வாழ்க்கையைப் பார்த்தால்
எங்களுக்கும் தான் இப்பவே கண்ணை கட்டுதுப்பான்னு
சொல்லத் தோணுது, ரொம்ப குஷ்டம்ப்பா உங்களோட.

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 11, 2026 1:22 PM
(@kothai-suresh)
Honorable Member Member

கேஸ்ல இரண்டு பேர்ல யார் ஜெயிச்சாலும் தோற்றாலும் தாஜ்மஹால் ட்ரிப் உண்டு, ஒரு வழியா காதலின் சின்னத்துக்கு  வந்துட்டாங்க, 💞💞💞💞

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 11, 2026 2:06 PM
(@s-sivananalakshni)
Estimable Member Member

Tom and cheery தான். 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 11, 2026 3:29 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images