
ஹலோ மக்களே
இதோ இருபதாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அருமையான பதிவு
Share your Reaction
யுத்த காண்டம்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 20)
அட்வைஸூம், அறிவுரையும் வேதாவுக்கு மட்டும் தானோ ?
வானதிக்கு இல்லையோ...?
சில நேரங்களில் வானதியும் தானே அருள் ஆடுற ஆட்டத்தை பார்த்து வாய் அடைச்சுப் போய்
கண்ணு வேர்க்க, மை புட் என்கிற வார்த்தை முத்தாய்ப்போட பிரமிச்சுப் போய் நின்னுடறா...? அப்ப உபதேசம் எல்லாம் ஊருக்குத் தானோ..? தனக்கில்லையோ ?
இல்லை குற்றவுணர்ச்சியால பேசா மடந்தையாகிடுறாளோ...?
வேற யாரு, கூலிங் ஆஃப் பீரியட் ஐடியா எல்லாம் குடுப்பாங்க,
க்ரேட் ஈகோயிஸ்ட் அச்சுவே தான்.ஆனா, சில விஷயங்கள்ல அச்சுவை விட அருளோட பாலிசி, ஸ்பீச், மெச்சூரிட்டி எல்லாம் ரொம்பவே பிடிச்சிருக்கு. அச்சுவுக்கு ஒரு நண்பனா எவ்வளவு அழகா அட்வைஸ் பண்றான் பாருங்களேன்.
என்னைக் கேட்டால் அச்சு வேதவதியை விட அருளோட நிலைமைத்தான் ரொம்பவே பாவம். தன்னோட வார்த்தைகளால வானதி காயப்பட்டுடக் கூடாதுன்னு அவனுக்கு அவனே காயப்படுத்திக்கிறானோ..?
அடயேயப்பா..! பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடறதுங்கிறது இது தானோ..? கோர்ட்டுப்கிம் இழுத்துப்பூட்டு, தாஜ்மஹாலுக்கும் இன் வைட் பண்றானே... அத்தனை நல்லவனாடா நீ..?
அட ராமா..! ஜட்ஜ்மெண்ட் என்னங்கிறதையே சொல்லாம போயிட்டிங்களே..? இப்ப யார் பக்கம் ஜட்ஜடமெண்ட் வந்ததுன்னு தெரியாமல் நாங்க மண்டையை உடைச்சுக்கணும்
அதானே உங்க எண்ணம்..?
அருளை விட ரொம்ப நல்லவன்ங்க சிஸ் நீங்க.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
வானதி அருள் சண்டை போட்டாலும் சரியாக்கிடும்
Share your Reaction
Arul achu advice ellam.nalla than panra ah aana andhs egoist mandai ku avolo sikkiram athu yerathu eppudi unnoda ezhapuku nathi yum oru karanam nu ippo varaikkum ne solluriyo athu pola than .
Arul aval ah ne kayapadutha koodathu than ne ava kita irundhu velagi irundhiya ah aana aval ah athiga ma kayapaduthunathu unnoda othukamum ava theiyama sonna oru varthai ku ne kudutha kollaikari na ra pattam um than ne panna velai than ava kita ne normal ah pesuna kooda atha nambhama again kayapaduvom nu bayandhu ava othungi poidura but ithae feel romba nallu ku irundha athu ivanga uravuku nallathu illa .
Arul aanalum unnaku over lollu da aval ah court kum izhuthu tension pannitu unna aaruthal padutha taj mahal ku kootitu poran nu sollura ah aana arul ne nathi ah rombha easy ah nenachathu thappu nu indha judgement unnaku proof pannum nu thonuthu
Share your Reaction
வானதியும் ரொம்ப கான்ஃபிடென்ட்டா இருக்கா....
அருள் எந்த ரகத்துல சேக்குறதுன்னு தெரயலயே 😏 😏
Share your Reaction
உறவுக்குள் முரண்கள் இருந்தாலும் நமக்கானவர்களை விட்டு கொடுக்கும் முடிவை அத்தனை எளிதில் எடுக்கக் கூடாது.
வேதனையான உறவு என்றால் விட்டு விலகுவதில் தவறில்லை, ஆனால் என்னநிலையென்றே அறியாத உறவுவெனும் போது அவசரப்படாமல் அதற்குரிய நேரமளிக்க வேண்டும்.
"நெருங்க விடாம செஞ்சதே என் வார்த்தைகளால் நீ காயப்படக்கூடாது என்று தான்." ✨ அருள்
இன்னும் மறைக்கும் உண்மைகளை சொல்லி வேதனைக்கொள்ளச் செய்ய எண்ணவில்லை. 😍😍
Judgement வந்ததும் Tajmahal 🫰🏼
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



