NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

ANA 1

Page 1 / 2
 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ முதல் அத்தியாயம்

அட்சரம் 1.1

அட்சரம் 1.2

நாளைக்கு எபி வராது மக்களே! டீசர் ஒன்லி! வேதாவோட இன்ட்ரோ திங்கள்கிழமைதான்

 

1769833379-ana-7.jpeg

 

Share your Reaction

Loading spinner

This topic was modified 2 weeks ago by Admin - NM Tamil Novel World

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : January 31, 2026 9:51 AM
(@crvs2797)
Reputable Member Member

அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 1)

ஓ மை காட்..! மிஸ்டர் பர்ஃபெக்ட் மூக்குக்கு மேல கோபம் வருதே...
அப்படின்னா, மூக்குக்கு கீழே உதட்டுக்கு மேல மச்சம் உள்ளவ வாய்ச்சால் தான் இவளோட கோபத்தை தாக்குப் பிடிக்க முடியும் போலவே. வருவா, வரட்டும் வந்து இவனை வைச்சு செய்யட்டும்.
இவனை மாதிரி வளைக்க முடியாத கொம்பனையெல்லாம் தன்னோட வசீகரிக்கும் தன்மையாலயே வளைச்சுப் போடப்போறா வேதவதி.,
அதற்கப்புறம் நீயே என் சரணகதின்னு
பயபுள்ளை ஆகுறானா இல்லையா பாருங்க.

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : January 31, 2026 11:29 AM
(@sasikumarmareeswari)
Estimable Member Member

எழுத்துலக அவலங்களை பட்டவர்த்தனமா தோலுரிக்கிற மாதிரி ஆரமபமே அடி தூள் 👏👏👏👏👏👏👏

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : January 31, 2026 12:22 PM
(@mathy)
Estimable Member Member

அருமையான ஆரம்பம் ❤️

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : January 31, 2026 4:54 PM
(@kothai-suresh)
Honorable Member Member

வாவ் செம்ம ஸ்டார்ட், காப்பி அடிக்கற வேலை செய்யறவங்களுக்கு அச்சு மூலமா செம்ம ஷாட் கிடைக்கும் போல

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : January 31, 2026 4:59 PM
(@kiranmali-n)
Active Member Member

Anthi nerathu atcharangal💞💞

 First epi semma super. First of all oru new information ah personal na therinjikitan literary agent.oru book namma kayila vara munnadi evlo process Iruku ?? Oru nalla book eh ezhuthuna mattum poathaathu athuku apram athu readers kitta kondu poi seka evlo process pahh .Athuku apram readers antha book ah vangi padichu oru good review varathukku oru author evlo work pandranga. Ithuku online platform oru nalla opportunity. Ana athum vara vara vera mari agitu varathu. ithunala nalla writers online story elutha vanthalum theriya matingathu. so avangalukku namma kudukura miga periya gift comments and reviews tha. Na ithu varaikum oru silent reader comment panna matan ratings mattum kudupan. Ana inimae na padikra stories ku kandippa comment pannuvan. Thank you for this informations in this story. Eagerly waiting for upcoming episodes

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : January 31, 2026 5:41 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@crvs2797 கண்டிப்பா. ஆனா இவன் அவ்ளோ ஈசியா கன்ட்ரோல் ஆகுற ஆள் இல்ல

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : January 31, 2026 6:19 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@sasikumarmareeswari இன்னும் நிறைய இருக்குக்கா. ஆனா கதை லவ் ஸ்டோரிங்கிறதால இதோட விட்டுருவோம்னு நினைச்சேன்

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : January 31, 2026 6:20 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@kothai-suresh கண்டிப்பா ஆன்ட்டி... 🤩 🤩 🤩

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : January 31, 2026 6:21 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@kiranmali-n நீங்க கமெண்ட் போட்டதுல ரொம்ப சந்தோசம் சிஸ் 😍 😍 😍  எல்லா ரைட்டர்களும் அதிகபட்சமா விரும்புறதே வாசகர்களோட கமெண்ட்டை தானே... அடுத்த எபி திங்கள் வரும்... கூடவே வேதாவும் வருவா 😍 😍 😍

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : January 31, 2026 6:23 PM
(@chanmaa)
Reputable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : January 31, 2026 9:04 PM
(@meenvaimozhi)
Active Member Member

அட்சரன் இலக்கிய முகவர் 💚

வித்தியாசமான கதைக்களம். எழுத்துலகம் சார்ந்த நிறைய தகவல்களை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு. 😍

ஒரு புத்தகம் வெளிவர எத்தனை விடயங்களை கடந்து வர வேண்டியுள்ளது.

The helvetas போல் அனைத்து நிறுவனங்களும் திறமையான எழுத்துக்களுக்கு மட்டுமே வாய்ப்பளிப்பவர்களாக இருப்பார்களா என்ன?

நல்ல எழுத்துக்களை தேடி திரிந்து தான் வாசிக்க வேண்டியுள்ளது இன்றைய இணைய எழுத்து உலகினில்.

அழகான ஆரம்பம்.

எழுத்துக்களை நேசிப்பவன் எழுத்தாளினியை எவ்வாறு நேசிக்க போகின்றான் என்று பார்ப்போம்.

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : January 31, 2026 10:11 PM
 Para
(@para)
Estimable Member Member

👍👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 1, 2026 1:58 AM
(@kavibharathi)
Estimable Member Member

Mr perfect ah irukira ivan avolo sikkiram vedha mela love la vizhuvana ah na enna yen na ivan logic ah think panra va irukan but kadhal la indha logic ah vida emotions than ah value athigam ivan emotion ah na thooram ooduravan ah irukan parpom enna than nadakkuthunnu. 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 1, 2026 8:39 PM
(@s-sivananalakshni)
Estimable Member Member

அச்சு  நிரம்ப கரெக்ட். 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 2, 2026 4:41 PM
Page 1 / 2
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images