
ஹலோ மக்களே
இதோ ஐந்தாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 5)
இவ என்ன சின்னப்புள்ளைத் தனமா, இம்புட்டு பயப்படுறா..?
ரொம்ப குஷ்டம்டா நம்ம பாடு.
அட..அச்சு, அவ அழுகுன்னாவது ஒத்துக்கிறான் பாருங்களேன்.
அட.. ஆமாமில்லை, போன்ல பேசவே பயந்தப் பொண்ணு, தன்னோட ஃபிரண்டை விட்டு பேச வைச்சப் பொண்ணு, இப்ப நேர்ல பட பட பட்டாசா பேசி, அட்சரனை நாக்கவுட் பண்ணவ தான் வேதவதின்னு தெரிஞ்சா,
ஒருவேளை அவனோட அபிப்ராயம் மாற சான்ஸ் இருக்குமோ..? தங்கத்தட்டுல ஆபரை வைச்சு வாம்மா மின்னல், வாங்கிக்கோ என்னோட கன்சென்ட் சம்மன்னு சொல்லுவானோ..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
வேதாவே இன்னைக்கு தான் தைரியமா பதில் குடுக்குறா..... அது இவனுக்கு திமிரா தெரியுது 🤦♀️🤦♀️🤦♀️🤦♀️
எப்போவும் மூக்குக்கு மேல கோபம் வந்துடும் இவனுக்கு 🤷♀️🤷♀️🤷♀️
ஏற்கனவே அவ கதையை படிக்காம கூட ரிஜெக்ட் பண்ணினான் இதுக்கு அப்புறம் வாய்ப்பு குடுத்த மாதிரி தான் 🥱🥱🥱
Share your Reaction
Vedha pesunathu thappu illayae yen endha kalam ah irundhalum allegation blaming ponnuga la follow pannuthu than ah athu la ava ipadi pesuna sir help ah kooda polite ketkama ipadi pesuna avalum bathil ku thuduka than pesuva nanga la story start pannathu la irundhu ippo than iva ipadi pesura nu pakkurom ivan vera neram kalam theriya ma kobapattukitu
Share your Reaction
அந்தி நேரத்து அட்சரங்கள் 5
எனக்கு ஒரு டவுட் ஏழிலைபாலைப்பூ எப்படி இருக்கும்?? வேற ஏதாவது பெயர் இருக்கா?? நீங்க அந்த கானகத்துடைய காட்சிய எழுதும் போது ரொம்ப நல்ல ஃபீல். அட்லாஸ்ட் வேதாவும் அட்சரனும் மீட் பண்ணிட்டாங்க. இதே பேச்சு அவன் யாருனு தெரிஞ்ச பின்னாடியும் இருக்குமா??😃😃 அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்
Share your Reaction
முதல் சந்திப்பு அமோகமா இருக்கே 😝😝😝😝இவ தான் அவள்ன்னு தெரிஞ்சா இன்னும் சிறப்பா இருக்கும் போலயே...
Share your Reaction
வேதா செய்தது நிரம்ப சரி.
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕
Share your Reaction
என்ன வேதா அதிசயம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்ட
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



