
ஹலோ மக்களே
இதோ நான்காம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
கதை வருவதற்கு எவ்வளவு செயல் பட்டு வேண்டியிருக்கிறது இந்த கதையில் புரிகிறது.
Share your Reaction
அருமையான பதிவு 👍 👍 👍
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
அந்த பொண்ணு கம்பளைண்ட் குடுத்தது அருள்மொழி குடுத்த தைரியத்துலயா......
அருளுக்கும் ஜெயச்சந்திரனுக்கும் என்ன பகை., உறவு 🤔🤔🤔
Share your Reaction
Oru book ah other language ah publish panna kooda neraiya velai irukum pola yae .
Arulmozhi than andha ponnu complaint kudukka help panni irupan nu thonuthu aana ivan ah jayachandran ku pidikathu num pothu eppudi ivar vanathi ku mapillai ah choose panni iruparu athuku pinnadi enna reason ah irukum than theriyala.
Vedha vum fear of judgement ah face panra karanam achu ah va irukumo.
Share your Reaction
அந்தி நேரத்து அட்சரங்கள் 4
மனிதர்கள் கூட அப்ஸ்ட்ராக்ட் ஓவியங்கள் போல தான். ஒவ்வொருத்தர் எண்ணவவோட்டங்களுக்கு ஏற்ப தான் பிற மனுஷங்கள அவங்க இப்படித்தானு முடிவு பண்ணிடுறாங்க. பல சமயங்களில் இது தப்பா போயிடும். ஏன்னா இங்க யாரும் திறந்த புத்தகமா இல்லை. இந்த ஓவியம் புரியாத மாதிரி அச்சுக்கு நிறைய விசயம் புரிஞ்சுக்க நேரம் வரலனு நினைக்கிறேன். எல்லாம் வேதாவ பார்த்ததுக்கு அப்புறம் புரியும்.வானதிக்கு அதுக்குள்ள மாப்பிள்ளை மாறிடுச்சா ?? எல்லாம் அருள் வேலையா இருக்குமோ?? வேதாக்கும் இப்படி ஒரு நிலமையா?😳 அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் 😃
Share your Reaction
காதலை காதலாக பார்க்கும் அளவுக்கு இன்னும் காதல் வரவில்லை போல அட்சரனுக்கு.
Abstract painting & Imposter syndrome விளக்கம் அருமை. 👏🏼
Fear of Judgement - சுற்றி உள்ளவர்கள் பேச்சிற்கும், பார்வைக்கும் பயந்து யோசிக்காமல் அவசரகதியில் எடுக்கப்படும் முடிவுகள் எல்லா நேரமும் சரியாக அமைவதில்லை.
அவசர திருமணங்கள் மீது அப்படி ஒரு ஆதங்கம். செலவுகள், சொந்தங்கள், பேச்சுக்கள், ஏச்சுக்கள் என்று அனைத்தையும் பார்ப்பவர்கள் மணமக்களின் உணர்வுகளை பார்ப்பதே இல்லை.
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕
Share your Reaction
ஒரு கதைய பப்ளிஷ் பண்ண எவ்வளவு மெனக்கெட வேண்டி இருக்கு. ஆனா சிலர் ஈஸியா கதைய திருடறாங்க
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



