
ஹலோ மக்களே
இதோ மூன்றாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Vedha achu yatchan nu nenaikira alavuku kanavu vandhu andha alavuku avan pechu irundhu iruku suppose athu maranum ah athu achu oda behavior la than iruku aana avan ellam.amaithi ah pesuvan na ra thu yae doubt than
Share your Reaction
அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 3)
அதானே..! இவன் தான் கறார் கண்ணாயிரம் ஆச்சே, இவன் கிட்டப் போய் அட்வைஸ் எடுபடுமா...?
ஆனா, அச்சு சொல்ற விஷயம் கட் & ரைட்டா இருந்தாலும் லிட்டரரி ஏஜென்ட்டா அவனோட கருத்து நூறு சதவீதம் உண்மை தானே..? எழுத்தாளருக்கு நிறையவே கற்பனைத்திறன் வேணும், அதை எழுத்துக்களில் கொண்டு வருவதோடு, மக்களுக்கு சுலபமா கொண்டு சேர்த்து, அவங்களோட எழுத்துத் திறனால கட்டிப்போடவும் வேண்டும் தானே..? அங்கே இங்கே சுட்டு எத்தனை நாள் சமாளிக்க முடியும், கட்டி கொடுக்கிற சாப்பாடு எத்தனை நாளைக்கு தாக்குப்பிடிக்கும், சீக்கிரமா ஊசிப்
போயிடும் தானே ?
வேதாவோட அப்பா கஜேந்திரன் யட்சன் யட்சியைப் பத்தி சொல்றதெல்லாம் நூறு சதவீதம் அட்சரனோட ஒத்துப் போற மாதிரியே இருக்கு. இந்த குட் ஃபீலிங் எனக்கு மட்டுமா, இல்லை எல்லாருக்குமா..? ரைட்டர் மேம் உங்களுக்கும் அதே ஃபீலிங் தானே..?நீங்க வேணாப் பாருங்களேன், அட்சரனை பார்த்ததும் வேதாவுக்கும் யட்சன் ஞாபகம் தான் வரப்போகுது. ஏன்னா, அவனோட ஆக்ட்டவிட்டீஸ் & ஆட்டிட்யூட் அப்படி.
வேதவதியோட கற்பனை உருவகமும், நாங்க கற்பனை பண்ண உருவகமும் ஷேம் பின்ச் தான், அதுல நோ டவுட்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
🤣🤣🤣🤣 அச்சு மயக்குற யட்சன் தான் 🥰 ஆனா ரத்தமெல்லாம் குடிக்க மாட்டான் பயப்படாத வேதா 😂
அவன் பார்க்குற வேலைக்கு நேர்மையா சரியா தான் இருக்கான் 😍 என்ன ஸ்ட்ரயிட்டா மூஞ்சிக்கு முன்னாடி பேசிடுறான் 😂
Share your Reaction
- அருமையான பதிவு
Share your Reaction
Anthi nerathu atcharangal 3
Arulmozhi enna plan pandran?? Oruvela vanathi ya love pandrano? Athuku than ipdi kekrana?? Atcharan yatchan ah agitan vedha ku. Yatchan mathri illama atchu mathriyae behave pannu pa avakitta. Eagerly waiting for their first meeting 😍and upcoming episodes 💖❤️
Share your Reaction
Nice update 👍 👍 👍 👍
Share your Reaction
நேரர்ல சந்திக்கும் போது அச்சுவா, யட்சனான்னு தெரிஞ்சிக்கோ
Share your Reaction
மலைக்கிராமத்து எழுத்தாளினி எழுத்துக்களால் பிரம்மிக்க செய்வாளா என்று இவனும், அவனை யட்சனாகவே உருவகப்படுத்தி கனவு கண்டு கொண்டிருக்கும் இவளும் நேரில் சந்திக்கும் நேரம் என்ன செய்வார்களோ பார்ப்போம்.
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕💕
Share your Reaction
வானதி யாழினி நல்ல நட்பு. அருள் கல்யாணம் பண்ணுவானோ?.
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



