NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

ANA 2

Page 1 / 2
 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ இரண்டாம் அத்தியாயம்

அட்சரம் 2.1

அட்சரம் 2.2

1770008633-ana-11.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : February 2, 2026 10:33 AM
KIRANMALI N reacted
(@sasikumarmareeswari)
Estimable Member Member

Nice update 👍 👍 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 2, 2026 11:37 AM
(@kavibharathi)
Estimable Member Member

Mr perfect attitude oda pesi irundhalum avan sonna point valid than ah aval oda kanavuku uyir ava than ah kudukka mudiyum avaluku bathil innoruthar atha seiya mudiyathu ava thikki thinari pesi irundha kooda avan consider panni irupan pola iva yazhini ah pesa vachathuku ipadi motham ah reject panni tan yae 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 2, 2026 12:06 PM
(@chanmaa)
Reputable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 2, 2026 1:06 PM
(@crvs2797)
Reputable Member Member

அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 2.1 & 2.2)

அட ராமா..! வேதவதி தான் வாய் பேசத் தெரியாத பிள்ளைப்பூச்சின்னா...
இந்த அட்சரன் சரியான தேள் கொடுக்கா இருக்கிறானே. ஆனா, ஒருவிதத்துல அவன் சொல்றதும் நியாயம் தானே, தன்னைப்பத்தி செல்ஃப் இன்ட்ரோ கொடுக்கவே பேசத் தயங்குறவ, கதையில் வர கருத்துக்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் எப்படி பதில் சொல்லி, என்னத்தை எழுதப் போறான்னு நமக்கே தோணுது தானே. அழுத பிள்ளைத்தானே இங்க பாலை குடிக்கும். தவிர, கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவ, வானம் ஏறி வைகுண்டம் மட்டும் எப்படி போவாங்கிறா..? தேவையா, இந்த அசிங்கம் யாழினிக்கு தேவையா ? இந்த அவமானம் வேதவதிக்கு தேவையா ? இதுல அட்சரன் வேற, வேதா என்கிற பேரை கேட்டாலே... இனி கண்டபடி காய்ச்சுப் பூடுவேன் என்கிற மாதிரி டைரக்டாவே மிரட்டிட்டு போறான்.. இது என்னடா வேதா பிள்ளைக்கு வந்த சோதனை.

அடியே வேதா.. !  இப்பவே பொங்கி எழு, வீறு கொண்டு எழு, அடுத்த ட்ரெயின்லயே சென்னைக்கு கிளம்புற, அந்த அட்சரனைப் போய் நேர்ல பார்த்து ' ஏன்டா, ஆளை பாரக்காமலே, என்னோட எழுத்தை படிக்காமலே அதெப்படி வெறும் பேரைக் கேட்டே என்னை ரிஜக்டட்ன்னு
சொல்லுவேன்னு லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டு வரே, வாங்கிட்டு வருவேத் தானே...? அதெல்லாம் வாங்கிட்டு வந்திடுவா... அப்படித்தானே வேதா..?
என்ன..? இந்த முழி முழிக்கிறா இவ..?

அது என்ன டி.எம்.டி. ராட்டை ஸ்நாக்ஸ் புரியலையே..?

😀😀😀
CRVS( or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 2, 2026 1:14 PM
(@mathy)
Estimable Member Member

நைஸ் அப்டேட் 😍😍😍😍

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 2, 2026 2:24 PM
(@s-sivananalakshni)
Estimable Member Member

அட்சரன் வேதா விசயத்தில் டூ மச். 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 2, 2026 4:54 PM
(@kothai-suresh)
Honorable Member Member

ஒருவிதத்தில் அச்சு சொல்வது கரெக்ட் தானே போன்ல பேசவே இவ்ளோ தயங்கறவ எப்படி கதை எழுதுவாளோன்னு டவுட் வரும் தானே

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 2, 2026 5:04 PM
(@meenvaimozhi)
Active Member Member

உயிரே அடங்கும் குரல் 🤭 அஹம்! அஹம்!

தந்திரசாலிகளின் உலகத்தில் திறமைசாலிகளுக்கு வாய்ப்பு அமைவது கடினம் தான்.

பேச்சுதிறமை இல்லை என்ற காரணத்தால் வேதாவின் எழுத்து திறமையையும் குறைவாய் மதிப்பிட்டுவிட்டான் அட்சரன்.

"எழுத்து யாரையாவது தொந்தரவு செய்யணும்" ✨

குழந்தைகளுக்கான புத்தக வாசிப்பு பழக்கம் பற்றிய விளக்கம் அருமை. 👏🏼

Strtd frm "Magic pot" 🪄 thn "Champak" nw n "Robin age" n my home.

வித்தியாசமான பணி சூழல் அதன் தன்மை அதனை பற்றிய தகவல்கள் என்று வழமை போல் தனித்துவமாக உள்ளது.

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 2, 2026 8:08 PM
(@kiranmali-n)
Active Member Member

அந்தி நேரத்து அட்சரங்கள் 2 

வேதவதி நல்ல பெயர்.

ஒருத்தர் எழுத வேண்டும் என்றால் அதற்கு ஊக்கம் வேண்டும். அதை கொடுப்பவர் அவளுடைய தந்தை என்பது மகிழ்ச்சி. அவங்க அம்மாவொவோட கவலையும் நியாயம் தான். இப்படி பேசவே கஷ்டப்பட்டா அப்புறம் எப்படி நிறைய புக் எழுத முடியும். யாழினி அட்சரன் கிட்டயே பழமொழியா😂😂 பாரு எப்படி விளக்கம் சொன்னான்னு யாரு கிட்ட??

அட்சரா நீ தான் பா அப்புறம் அவள பாத்தூக்கனும் அதனால எதையும் பார்க்காமலே முடிவு பண்ணிடாத. எப்பவும் யாரையும் எதைவைத்தும் முடிவு பண்ண முடியாது 😊😊

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 2, 2026 8:27 PM
 Para
(@para)
Estimable Member Member

👍👍👍👍👍👍👍👍❤️

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 2, 2026 10:05 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@sasikumarmareeswari thank you akka 😍 😍 😍

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : February 3, 2026 1:09 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@kavibharathi ஆமா. இதெல்லாம் அடிப்படையான கம்யூனிகேசன். இதுக்கே திணறுனா கஷ்டம்தான்

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : February 3, 2026 1:10 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@chanmaa நன்றி சிஸ் 😍 😍 😍

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : February 3, 2026 1:14 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@crvs2797 டி.எம்.டி ராட்னா இரும்புக்கம்பி 😉 😉 😉

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : February 3, 2026 1:16 PM
Page 1 / 2
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images