மலர் 8

தேவயானி – சரவணனின் இல்வாழ்க்கை எவ்விதக் குறையுமில்லாமல் தடங்கலுமில்லாமல் நகர்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் தேவயானி மீதான அன்பும் நேசமும் சரவணனுக்கு அதிகமாகிக்கொண்டே போனது. இவ்வளவு அற்புதமானப் பெண்ணை இந்த வாழ்க்கை எனக்கு முன்னரே அறிமுகப்படுத்தியிருக்கக் கூடாதா என்று அவன் ஆதங்கப்படாத நாளே இல்லை. அதற்காக அவர்களுக்குள் எந்தப் பிணக்கும் வரவில்லையா என்று கேட்டால் வந்தது என்பதே பதில். மனமொத்தத் தம்பதி என்றால் அனைத்து விசயங்களிலும் ஒத்துப்போகவேண்டுமென அர்த்தமில்லை. எந்தப் பிரச்சனை வந்தாலும் அவர்களிடையே இருக்கும் நேசமும் … Continue reading “மலர் 8”

 

Share your Reaction

Loading spinner