இருளின் அழகென்பது வெண்மதியும் விண்மீனும் மட்டுமல்ல மின்மினிப்பூச்சிகளும் அதில் அடக்கம்.. மயூரா டவர்ஸ்… கோயம்புத்தூரின் ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள ஒரு நான்கு மாடி கட்டிடம். வங்கிகள், அலுவலகங்களின் கிளைகளைக் கொண்ட ஆபிஸ் கட்டிடம். அதன் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு மதுரவாணியுடன் இறங்கினான் மதுசூதனன். சற்று முன்னர் பெய்த சாரல் மழையால் கட்டிடத்தின் நீலநிற ஆர்கிடெக்சரல் கண்ணாடியில் துளிதுளியாய் மழைத்துளி உருண்டோடி கீழே சொட்டிக் கொண்டிருக்க, அந்தக் கட்டிடத்தின் முன்னே அழகுக்காக வளர்க்கப்பட்டிருந்த ஈச்ச மரத்தின் […]
Share your Reaction

