மனம் எனும் வெள்ளைக் காகிதத்தில் அழியா மையால் எழுதப்பட்ட எழுத்துகளாய் உன் நினைவுகள்.. அழிக்க முற்பட்டுத் தோற்றுப் போகிறேன் நான்! மதுசூதனன் அன்னையின் மடியில் தலை சாய்த்துப் படுத்திருந்தவன், அன்றைய தினம் நடந்த அனைத்தையும் அவரிடம் கொட்டிவிட்டான். மைதிலி மகனது சிகையைக் கோதிக் கொடுத்தவர், பெருமூச்சுவிட்டபடி அமைதியாக அவனது அறையில் கிடந்த சோபாவில் அமர்ந்திருந்தார். அவரது மகனைப் பற்றி அவர் நன்கு அறிவார். அன்னையான தன்னையும், வைஷாலியையும் தவிர்த்து வேறு எந்தப் பெண்ணையும் தனது கரத்தைக் […]
Share your Reaction

