“உறவுகள்லயே திருமணவுறவை விட அழகான, ஆழமான, கவர்ச்சியான உறவு வேற எதுவும் கிடையாதாம்… ஆனா அதை நம்மளால மட்டும் தீர்மானிக்க முடியாதுல்ல… நம்ம தலையெழுத்துல கடவுள் கிறுக்கி வச்ச ஒருத்தனோ ஒருத்தியோ நம்ம கூட சேர்ந்து தீர்மானிக்க வேண்டிய விசயம் அது… நல்ல திருமணவுறவுக்கு அதுல இணையுற ரெண்டு பேரோட இணக்கமான மனநிலை ரொம்ப முக்கியம்… அதை இங்கிலீஸ்ல என்ன சொல்லுவாங்க? ஹான் Compatibility, அது இல்லனா எந்த திருமணவுறவும் அழகா, ஆழமா, கவர்ச்சிகரமா மாறாது” […]
Share your Reaction