அபிமன்யூ ஸ்ராவணியிடம் பேசித் தனது நிலையை விளக்குவதற்காக தயாரானவன் தன் அறையிரிலிருந்து வெளியேற அவனைத் தொடர்ந்து வந்தான் அஸ்வின். ஹாலில் இவர்களுக்காகவே காத்திருந்தாற்போன்று இவர்களைக் கண்டதும் “வந்துட்டிங்களாடா? உங்க ரெண்டு பேருக்காகத் தான் வெயிட்டிங். உங்க அம்மா தான் நீங்க டயர்டா இருப்பிங்கன்னு சொல்லி உங்க ரூம் பக்கமே போகக் கூடாதுனு ஆர்டர் போட்டுட்டா” என்று சொன்னபடி இவ்வளவு நேரம் படித்துக் கொண்டிருந்த செய்தித்தாளை மடித்து மேஜை மீது வைத்தபடி எழுந்தார் பார்த்திபன். அபிமன்யூ “என்ன விஷயம் […]
Share your Reaction