
Notifications
Clear all
sha la சிஸ் ரிவியூ
சரவணன்
தேவயானி
ஒரே கூட்டுல வாழுற பறவைகளோட இன்னொரு பறவையா வந்த தேவதை தான் தேவயானி....
எந்த வித அலட்டலும் இல்லாம மிகைபடுத்தலும் இல்லாம இவஙகளோட இயல்பான காதலையும் அதுக்கு முன்னவே நம்பிக்கையையும் இருக்குறத பத்தி இந்த சிறுகதையிலயே சொன்னது அருமை...
மாமியார் கனகவேல், மாமனார் ரத்தினவேலு மாதிரி வெள்ளந்தியான பாசமான மனிதர்களை பாக்குறப்போ நல்லா இருக்கு...
அதேநேரம் பவித்ரா மாதிரியான ஆட்கள் இப்ப அதிகமா தான் இருக்கதான் செய்றாங்க...அதுக்கு சப்போர்ட் அவங்க அம்மாவே இருக்குறது...அதுவும் கல்யாணத்துக்கு அப்பறமும்
மொத்தத்துல நேர்மறையான சின்ன கதை...
வீட்டை சுற்றியுள்ள தோட்டங்களை பற்றி வர்ணனை எல்லா கதைலயும் இருக்கும்...இதுலயும் சூப்பர்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Topic starter
Posted : April 9, 2026 8:27 PM
சிந்து சிஸ் ரிவியூ
நந்தவன நறுமலரே 
A Nithya Mariappan Novel 
நாயகன் : சரவணன் 
நாயகி : தேவயானி 
காதலுக்கும் கல்யாண வாழ்க்கைக்கும் முக்கியமானதும், அடிப்படையானதும் நம்பிக்கை தான் என்று இயல்பாக சொன்ன கதை 


சிறிய கதையாக இருந்தாலும், எதார்த்த மனுதர்களின் வாழ்க்கையோடு இணைத்து சொன்னது அருமை 


நாயகன் பெரிய பணக்காரரோ, SUPER ஹீரோவோ அல்ல.. நம் வாழ்வில் அடிக்கடி சந்திக்கும் அடுத்த வீட்டு பையன் 

சரவணன் 
நாயகியும் அப்படி தான் 
அனைத்தையும் தாங்கும் சுமைதாங்கியோ, மௌனமாக அனைத்தையும் ஏற்கும் தேவதையோ அல்ல 
எதார்த்தமான பக்கத்து வீட்டு பொண்ணு தான் தேவயானி 


கதை : சரவணனுக்கும், தேவயானிக்கும் பெரியவர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதில் தொடங்கி, அவர்களது ஆரம்பக்கட்ட திருமண வாழ்வு தான் மொத்த கதையும்.. நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் தேவாவின் பிடித்தம் எதிர்பார்ப்பில் தொடங்கும் கதை.. எந்த ஈகோவோ, வெட்கம் தயக்கம் இல்லாமல், தேவா சரவணனை அணுகும் முறை, அவளின் வெளிப்படையான நேசம், சரவணனை வெகுவாக ஈர்க்க, தன் கடந்த கால இருண்ட பக்கங்களால் தவிக்கும், நம்பிக்கை வைக்க தயங்கும் சரவணன், தேவாவை மகிழ்வாக திருமணம் செய்து கொள்கிறான் 
அதன் பிறகு, தேவா சரவணனின் முழு நம்பிக்கை பெற்றாளா, அவர்கள் வாழ்வில் வெளி ஆட்களால் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு கையாழ்கிறார்கள் என்பதை இயல்பாக சொன்ன கதை 


சரவணன் Really super.. எல்லாமே தேவா கிட்ட சொல்லிட்டு கல்யாணம் பண்ணது, அதன் பிறகும் அவள் சொன்னதை கேட்பது, அவள் மீது அவனின் நம்பிக்கை, எங்கயும் graph குறையவே இல்ல 


தேவா - கதையோட Soul மட்டும் இல்ல.. சரவணனோட Soul, Heart எல்லாமே இவங்க தான்.. எந்த இடத்திலும் நிதானம் தவறாம, ஒரு ஒரு விஷயத்தையும் அழகா handle பண்ணாங்க 
நிறைய நிறைய பிடிச்சது இவங்களை.. One of my favourite heroines லிஸ்ட் ல இருப்பாங்க 


சரவணன் அம்மா - தேவா bond செம்ம 

கல்யாணத்துக்கு முன்னாடியே அழகான பிணைப்பு.. சரவணன் அப்பாவும் super 

Marriage Life is a Journey of Trust, Companionship & Understanding - இதை அழகா சொல்லிட்டீங்க நித்யா டியர் 

Awesome Story 


Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Topic starter
Posted : April 9, 2026 8:31 PM

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan




