
சித்திரமே செந்தேன் மலரே - பரணி சிஸ் ரிவியூ
சித்திரமே செந்தேன் மலரே 
நித்யா மாரியப்பன்.
கர்ணன் பிடித்தமில்லாமல்
அவன் வாழ்க்கையில் மனைவியாக
நுழையும் மிருணாளினியை
அவளின் உணர்வுகளுக்கு
மதிப்பளிக்காமல் வார்த்தைகளால் வதம் செய்து
உதாசீனப்படுத்துகிறான்.
பெண்ணவளும் தனக்கு அவன்
கொடுத்ததை செயல்களால் திருப்பிக் கொடுத்து
வாழ்க்கையை நகர்த்துகிறாள். 
பாவையின் முகத்திருப்பலில் ஆணின் கர்வம் இங்கு விழித்துக் கொள்கிறது.
மனைவியின் மீதான உரிமை
உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக
தலை தூக்க இருவருக்குமான
இல்லறம் இனிமையாக
பரிணமிக்கிறது.
எமோஷனல் உணர்வுகள் எதுவும்
உன்னிடம் எனக்கு வரவில்லை
என்று சொன்ன ஆண்மகன்தான்
நீயில்லாத வாழ்வில் எனக்கு
எதுவும் தேவையில்லை என்று
மனைவி மிருணாவிடம் உரைக்கிறான் கணவன்
கர்ணன்.
இல்லற வாழ்க்கையில் தன் தான் தனது
ஈகோவை ஆண் பெண் இருவரும்
விட்டுக் கொடுக்கும் நிலையில்தான்
அது நல்லறமாக மிளிரும்.
பொலி காளையாக திரிந்த
கர்ணன் க்யூட் பூனைக்குட்டியாக
மிருணாவின் மனம் கவர்ந்த
காதல் மன்னனாக 
மாறிய பெருமை
நித்யா மாரியப்பனின் வளமையான எழுத்துக்களால்தான்
சாத்தியமானது என்பதை
மறுக்க முடியாது.
சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கண்ணா அழகே
கா...த...ல் நாயகனே
காதல் நாயகன் பார்வை கண்டதும்
நான் எனை மறந்தேன்.
கர்ணா........



Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Topic starter
Posted : February 4, 2026 11:11 AM
சித்திரமே செந்தேன் மலரே - கௌசல்யா முத்துவேல் ரிவியூ
நிஜமா எனக்கு கர்ணாவை பிடிக்காதுன்னு தான் நினைச்சேன்!!!... ஆனால் கதை முடியுறப்ப அவனை ரொம்ப ரொம்ப பிடிச்சது!!..
கர்ணா, மிருணா நிறைய யதார்த்தத்தை சொன்னாங்க!!.. இடையிடையே வரும் டைலாக்ஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருந்தது!!..
அவங்க உரையாடல்கள், அவங்களுக்கான சீன்ஸ் எல்லாமே ரசிக்க வைத்தது!!.. மிருணா ஒன்னுக்கு ரெண்டா திருப்பி கொடுத்த இடம், கடைசி வரைக்கும் பொசசிவ்வா இருந்த கர்ணன், அப்புறம் அவ வேலைக்கு உறுதுணையா இருந்தது எல்லாமே சூப்பர் கா!!...
அவங்க அப்பா அம்மாக்கு காசு கொடுக்குறது, அவளுக்கான Professional Space கொடுக்குறது எல்லாத்தையும் Romanticize பன்னாம ரொம்ப இயல்பா சொன்ன விதம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது!!..
மொத்தத்துல கர்ணா, மிருணா ரொம்பவே ஸ்பெஷல் ஆகிட்டாங்க
!!..
பவி கதைல கூட அவங்க வரும் சீன்ஸ் எல்லாம் தனி வைப் தான்
!!..
உங்க எழுத்துல ரொம்ப பிடிச்சவங்களா ஆகிட்டாங்க அவங்க
!!..
Such an admirable pair, they are
!!..
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Topic starter
Posted : February 4, 2026 11:12 AM

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan




