
ஹலோ மக்களே
இதோ பதினாறாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அருளோட மனநிலை சரி. வானதி பாவம்.
Share your Reaction
Arul oda pakkam aayiram niyam irukattum aana life patner kita ne ennaikum ennoda ethir la mattumae than irupu ah unnaku ennoda pakkathula eppovum edam illa even oru friend ah kooda illa nu konjam kooda guilt illama pesuran pathathuku enna kelvi ketakavum enna pathi therinchikavum unnaku urimai yum illa atha kudukavum illa ne just a trump card sollura ivan epudi aval ah pidichi avalukaga kalyanam panni irupan.
Nathi ah ivan avanuku nadantha anarthathuku starting nu solluran athuvum avaluku purinchika mudiyatha vayasula seiyutha thu ah appo ivan therincha yae ava unarvu ah kolluran yae athuvum kollai than ah manushan oda uyir ah mattum illa avanga unarvu ah kayapaduthurathum kollai than innaiku Vedha achu nadantha thu ku aaramba pulli arul than nu sonna ah avan accept pannipan ah avan nathi ah hurt panna ma irundu irundha anga poi thaniya azhuthu irukavum matta ipadi avanga rendu perum sikkal ah face panni irukavum mataga aana nadhi eppovum normal ah pesum pothu kooda avan indha alavuku aval ah kayapadutha matran ava appa nu ethachum pesa aarambicha aniyathuku pesuran onnu ava life ah ivan enter aagi iruka koodathu illa avanga appan ah pathi na unmai ah ava kita express panni irukanum atha rendu yum panna ma aval ah ipadi treat panratho illa hurt panrathu seri yae illa
Share your Reaction
தன்னுடைய செயல்களுக்குள் வராத ஒரு வரையறையை வான் வகுத்துக்கொள்ளவேண்டும் அவனுக்கு.
தன்னுடைய நிலைப்பாட்டை, திட்டத்தை தெளிவாக சொல்லவில்லை என்றாலும் அவள் மீதான வெறுப்பின் காரணத்தை கூறி விட்டானே.
என்ன திட்டம் என்று விளக்கம் கேட்டு தொந்தரவு செய்யாமல் அவனை நிதானமாக அவதானிக்கலாம் வான்.
விலக்கி வைப்பவன் ஏன் வாழ்க்கை துணை ஆக்கிக்கொண்டான் என்ற குழப்பத்தில் உழல்கிறாள் வான்.
அவளுக்குள் இருக்கும் குழப்பம் போதாதென்று சூழ்நிலையும் குழப்பமாகி அவளை இக்கட்டில் நிறுத்திவிட்டது.
நண்பனும் சரி, கணவனும் சரி சமயோசிதமாக செயல்பட்டு அவளை மீட்டுவிட்டனர்.
Happy Married Life அட்சு வேதா 😍😍💫
Share your Reaction
Yutha kaandam 16
Appa!na correct ah guess panitan🤩 oru kalayanam panni intha vanathi padra padu irukae shappaaa mudila😐 friend vazkaiya nenachi kastapadratha? illa ava vazhkaiyae nenachu kastapadratha? Ithula intha arul vera trump card nu soldran😐enda ithukafa avala kalyanam panna??ivan oru neram remo va irukan oru neram anniyan ah irukan 🥲🥲 ennathanda un plan uh?? Sikiram reveal pannungo sis
Share your Reaction
யுத்த காண்டம்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 16.1 & 16.2)
அச்சோ பாவம் வானதி, இல்ல அருள் பாவம், இல்லல்ல வானதி தான் பாவம், இல்ல அருள் தான் பாவம்... ம்ஹூம் ரெண்டு பேருமே பாவம்...
அட ராமா ! எங்களையும் புலம்ப வைச்சிட்டாங்களே.....?
என்ன கொடுமைய்டா இது ?
இந்த ஜெயச்சந்திரன் பக்கா அரசியல்வாதி மட்டுமில்லை, சந்தர்ப்பவாதியும் கூட. இல்லைன்னா அட்சரனை பழி வாங்க இந்த சூழ்நிலையை தனக்கு கிடைத்த வாய்ப்பாக கருதி சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கிட்டார் பாருங்களேன். ஆனால் இவையனைத்தும் நேர வானதி ரிசப்ஸனை விட்டு பாதியில் போனதால் வந்த விபரீதம் இது.
ம்... இப்படித்தான் அச்சு வேதா
கல்யாணம் நடக்கணும்ன்னு விதியிருந்திருக்குப் போல.
விதியை யாராலும் தடுக்கவும் முடியாது, மாத்தவும் முடியாது தானே..?
அடப்பாவி..! 'உன்னைக் கல்யாணம் பண்ணிக்க , உன்னைத் தவிர வேற காரணம் எனக்கு வேணுமா என்ன ?ன்னு
எத்தனை கூலா கேட்குறான் பாருங்களேன். யூ ஆர் ஜஸ்ட் எ ட்ரம்ப் கார்ட்ன்னு சொல்றவன் ஏன் கல்யாணம் வரைக்கும் போகணும்...?
கல்யாணம் என்கிறது வெறும் சடங்கோ, சம்பிராதயமோ மட்டும் இல்லையே..? அது இரண்டு உள்ளங்கள் வாழ்க்கை முழுமைக்கும் ஒன்று சேர்ந்து நெடுந்தூரத்தை கடந்து பயணிக்க வேண்டிய லாங் டெர்ம் பயணம் அல்லவா ?
அதில் போய் இத்தனை முரண்பாடுகள் ஏனோ....?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
ட்ரம்ப் கார்டு அப்டின்னு என்னவெல்லாமோ சொல்ற...அப்பன பழி வாங்க மகள் கூட கல்யாணமா... இது அரதபழசான டெக்னிக்கால்ல இருக்கு 😝 😝
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
வானதிய துருப்புச்சீட்டா பயன் படுத்தப் போறான்?
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



