NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Notifications
Clear all

YK 15

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ பதினைந்தாம் அத்தியாயம்

யுத்தகாண்டம் 15.1

யுத்தகாண்டம் 15.2

1775191678-WhatsApp-Image-2026-04-03-at-92911-AM.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : April 3, 2026 10:17 AM
(@crvs2797)
Honorable Member Member

யுத்த காண்டம்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 15.1 & 15.2)

அட ராமா..! நினைப்புத் தான்
புழைப்பைக் கெடுக்குமாம்..?
அது மாதிரி ஆளாளுக்கு ஒரு நினைப்புலயே கல்யாணம் பண்ணிக்கிறாங்கப்பா.

ரெண்டு பேருக்குமிடையே சின்ன சின்ன சந்தோஷங்கள்
எத்தனையோ இருந்தாலும்,
சில முரண்பாடுகளும் இருக்கத்தான் செய்யுது.

அச்சோ..! கல்யாணமான ஈவினிங்கே தன்னோட ஒட்டு மொத்த வெறுப்பையும் காட்ற அளவுக்கு வானதி பண்ணிட்டாளே. இதுல அருள் குத்தம் எதுவுமேயில்லை.
இவள் தான் ஏதோ பெரிய ரகசியத்தை கண்டு பிடிச்ச மாதிரி வந்து ஸீனை போட்டாள்,
ஆனா அருள் அதை விட பெரிய ரகசியமே தன் கிட்ட இருக்குன்னு இத்தனை நாள் ஒளிச்சு வைச்ச குட்டையைப் போட்டு உடைச்சிட்டான். இவை அப்பனால தன் குடும்பத்தையும் உறவுகளையும் இழந்து அனாதையா நிக்குறது அருள்.
இதனால பாதிக்கப்பட்டது அவன் மட்டும் தான். எத்தனை வருசத்துக்குத் தான் மனசோடு போட்டு இவன் ஒருத்தனே புதைச்சு தவிச்சிட்டிருப்பான், இன்னைக்கு இவனை ப்ளேம் பண்ணவுடனே பொறுக்க முடியாம எல்லாத்தையும் வெளியே கொட்டிட்டான், இப்ப இதுக்கு என்ன பதில் சொல்வாளாம் இந்த வானதி ?

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 3, 2026 11:17 AM
(@kavibharathi)
Reputable Member Member

Arul oda kobam thappu yae illa avan oda ezhapu rombhavae perusu than aana andha ezhapuku vanathi ah kutravalli koondu la niruthurathu muttal thanam than annaiku ava vayasu verum 12 than avaluku ippo varaikkum than vazhi kattuna aalunga kollai panna vandhavaga nu theriyathu la apadi irukum pothu ava mela ivolo periya allegations ah vaikiran athuvum kollai kuttram ivanuku ava mela vacha allegations thappu nu puriyum pothu avanga rendu perukum idaiyila uravu nu onnum irukuma na ra thu doubt than. 

Arul unnoda kobam um ne kudukira nenaikira thandanai yum sera vendiya ore aalu jayachandran avar than aana ne avar oda serthu atha nadhi ku kuduthu aval ah kastapaduthura athuku ne varutha padura kalam varum 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 3, 2026 11:49 AM
(@sasikumarmareeswari)
Reputable Member Member

சின்ன வயசு பொண்ணு வானதி... அந்த சமயத்தில் அவளுக்கு என்ன புரிஞ்சிருக்கும்.. அவள் அப்பா பண்ணிய காரியத்துக்கு வானதிய குத்தம் சொல்றது சரியில்லை....

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 3, 2026 12:19 PM
(@s-sivananalakshni)
Estimable Member Member

அருள் கோபம் இருந்தாலும் அவளின் மேல் அன்பு இருந்து இருக்கிறது. 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 3, 2026 12:25 PM
(@chanmaa)
Reputable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 3, 2026 1:38 PM
(@kothai-suresh)
Honorable Member Member

அச்சோ, வானதி யும் அப்போ சின்னப் பொண்ணு தானே

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 3, 2026 5:01 PM
(@meenvaimozhi)
Trusted Member Member

அட்சு எப்பவும் டாலடிக்கும் நீ ஏன்பா இப்போ டல்லடிக்கிற? (காரணம் அறிந்தே கலாய்ப்போர் சங்கம்)

அருளின் நண்பர்கள் போல் அவர்களது குடும்பமும் அவனுக்கு உறுதுணையாக நிற்கின்றனர்.

"இயல்புக்கு முரண்பட்டு முரண்டுவது" 👌🏼✨

'வெற்றி பெற்ற கர்வம்

weds

இனி எப்படி தப்பிப்பாய் என்ற நிமிர்வு'

போன் எடுத்தா ஹலோ சொல்லணும் யார் பேசறானு தெரிஞ்சுக்கணும் ரெண்டும் செய்யாம இப்படி உண்மைய உளற கூடாது. 🫩

அறியாம கூட வருத்திட கூடாதுனு இருந்தவன தெளிவா அவன் வாயாலேயே சொல்ல வெச்சுட்டா வான்.

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 3, 2026 10:12 PM
 Para
(@para)
Estimable Member Member

👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕💕💕

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 4, 2026 3:51 AM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images