NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

NNM 7

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ ஏழாம் அத்தியாயம்

மலர் 7

1775311856-WhatsApp-Image-2026-04-04-at-73859-PM.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : April 4, 2026 7:40 PM
(@sasirekha-rkgmail-com)
New Member Member

Super 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 4, 2026 8:04 PM
(@sasikumarmareeswari)
Estimable Member Member

ஜானி படத்துல ரஜினி சொன்ன டையலாக்...ஒன்ன விட இன்னொன்னு பெட்டரா தான் தோணும்... நமக்கு செல்ஃப் கண்ட்ரோல் வேணும்னு.... இப்போ பசங்க இதை மைண்ட் பண்றதே இல்ல 😏😤

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 4, 2026 8:14 PM
(@meenvaimozhi)
Trusted Member Member

ஓஹ்! இரு முறை காதல் முறிவா? 😕

பவித்ராவிடம் இருந்து எப்படியோ தப்பித்தானே. இவ்வளவு நடந்தும் தவறு அவர்கள் மீது இருந்தும் எப்படி கல்யாணத்திற்கு வந்து முகம் காட்ட முடிகிறது இவர்களால். இப்பொழுது பழுது பார்க்க வேறு ஆளே இல்லாததைப்போல் அழைப்பு வேறு. 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 4, 2026 8:20 PM
(@ananthi)
Estimable Member Member

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 4, 2026 8:27 PM
(@s-sivananalakshni)
Estimable Member Member

பவித்ரா டூ மச். தேவா சூப்பர். சரவணன் செம. 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 4, 2026 8:30 PM
(@crvs2797)
Honorable Member Member

நந்தவன நறுமலரே...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 7)

தேவா மாதிரி கட் அண்ட் ரைட்டா பேசினாத்தான் வேலைக்கு ஆகும், அதைவிட்டு நகாசு பார்த்தால் நாசமாத் தான் போயிடுவோம்.

அந்த பவித்ரா ஒரே நேரத்துல ரெட்டை மாட்டு வண்டியில சவாரி பண்ண பார்த்திருக்காள்.
சரவணன் சொன்னது கரெக்ட் தான், இப்படி ஸ்டெடி மைண்டட் இல்லாதவங்களோட நம்ம வாழ்க்கையை இணைச்சுக்கிட்டாளோ, நம்பிப் போனாலோ... நடுத்தெருவுக்கு இழுத்து விட்டுடுவாங்க.
பை காட்ஸ் க்ரேஸ், சரவணன் அந்த பிசாசு கிட்டயிருந்து தப்பிச்சிட்டான் டோய்.

அந்த மட்டுக்கு இனிமேல் தேவா வார்த்தையை மீறி அந்த பிடாரி வீட்டுக்கு போகமாட்டேன்னு தீர்மானம் பண்ணினான் பாருங்க, அதை அப்படியே மெயின்டெய்ன் பண்ணா புழைச்சான், இல்லைன்னா தேவா ஆய்ஞ்சுப்பூடுவா ஆய்ஞ்சு அம்புட்டுத்தான்.

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 4, 2026 8:34 PM
(@kavibharathi)
Reputable Member Member

Saravanan andha pavithra oda kaaneer ah yum ava mela irundha andha kadhal avan manasula irundhathathu na la yum avaluku innoru chance kudutha n aana onnu ah vida innonu better ah iruku nu oru steady mind ah illama iruku ah iva kooda epudi life long Saravanan vazhuvan nalla vela avan escape aagitan .

Ivolo velai pannitu andha pavithra kalyanathuku vandhu gift vera present pannitu pora athuvum avan kudutha gifts ah ellam parcel panni ivangalukku ellam deva oda cut and right pechu than correct way 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 4, 2026 11:48 PM
(@chanmaa)
Reputable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 5, 2026 12:01 AM
(@kothai-suresh)
Honorable Member Member

பவித்ரா டூ மச், நல்லவேளை தப்பிச்சான்



  •  

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 5, 2026 12:06 AM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images