
ஹலோ மக்களே
இதோ Final எபி. நாளை காலை கதை நீக்கப்படும். மிஸ் பண்ணுனவங்க ப்ரீமியம் சைட்ல படிக்கலாம்.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அருமையான பதிவு
Share your Reaction
Azhagana short story but eppovum pola story um and your way of writing is awesome. Deva and saravanan rendu perukum idaiyila iruku ah nambikai kadhal um indha pavithra mathiri innum evolo per vandhalum avanga life ah onnum pannathu
Share your Reaction
சரவணன் எனும் நந்தவனத்தில் மனம் வீசும் நறுமலர் தேவயானி. 🌺
சரவணன் கடையின் வர்ணனை & வீட்டு தோட்டத்தின் வர்ணனை. 👌🏼
நதியூர் - ஆழியூர் - ரங்கநல்லூர் ✨
எதார்த்த மனிதர்களின் எதார்த்த வாழ்வியல் அழகு.
இணைப்பு படங்கள் கொள்ளை அழகு. 🤌🏼
உண்மை அன்பும், நம்பிக்கையும் கொண்டு கட்டமைக்கப்படும் உறவுகள் என்றும் நிலைத்து நிற்கும்.
அழகிய படைப்பு. 👏🏼👏🏼❤️
Share your Reaction
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Share your Reaction
நந்தவன நறுமலரே...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 12 Final)
அப்பா டா...! இப்பத்தான் முல்லைக்கு மண்டைக்குள்ள பல்ப்பே எரிஞ்சிருக்கு. இத்தனை நாளா பவித்ரா என்கிற கருப்பு கண்ணாடியை போட்டுட்டுத் திரிஞ்சதால
பவர் சப்ளை ப்ரேக் டவுன்னா தெரிஞ்சிருக்குப் போல.
அடி வீணாப் போனவளே...! எத்தனை வயித்தெரிச்சல் இருந்தால் தேவா கிட்டப் போய், கடமைக்கு குடும்பம் நடத்துவான், முதல் காதலியை காதலிச்ச மாதிரி பொண்டாட்டியை காதலிக்க முடியாதுன்னு உளறுவா.
ஆமாண்டி ஆமா, நினைப்புத்
தான் புழைப்பைக் கெடுக்குமாம், நீ இப்படியே சரவணா பேரை புலம்பிக்கிட்டே
தேவா மூஞ்சியையே உத்து உத்து பார்த்திட்டிரு, அவங்க ரெண்டு பேரும் அடுத்த கட்டத்துக்கு மூவ் ஆன் பண்ணி போயிட்டே இருக்கப்போறாங்க
பாரு. இதுக்கெல்லாம் கல்யாணமே ஆனாலும் அவனையும் நிம்மதியா விடாது, அவன் உசிரையும் வாங்கிடும் போல. சரியான
வயித்தெரிச்சலுக்கு பிறந்தவள்.
உண்மை தான், உறவில் நம்பிக்கை அதிகமாகிவிட்டால்
மூன்றாமவரின் எந்த முயற்சியும் நமக்குக் கோபத்தை
வரவழைக்காது தான்...
அருமையான வரிகள்.
நல்ல மனம் படைத்தவர்களுக்கு நல்லதே நடக்கும்.
சூப்பர் ஸ்டோரி.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
கதை அருமைடா. உறவோ காதலோ நம்பிக்கை வேண்டும் ஓவ்வொருத்தர் ஒருத்தர் நியாயமாக இருக்கவேண்டும் ஒளிவுமறைவு வாழ்க்கைக்கு உதவாது பேசி தீர்வு காண்பதும் புரிதலும் வாழ்க்கை சிறப்பிக்கும்
தேவா சரவணன் பெரியவங்க பார்த்து ஜோடி என்றாலும் சரவணன் முன்பே நடந்ததை தெரிவித்தது சூப்பர். தேவாவும் மனநிலை புரிந்து அவனின் குணத்தை உணர்ந்த ககொண்டதும் சூப்பர். பவி மாதிரி ஆளுங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற மாதிரி இழந்து பின்னர் சரவணன் பின்னாடி அவனின் வாழ்க்கை குளறுபடி பண்ண முயற்சி சீ என தான் நினைக்கத் தோன்றுகிறது. தேவா வீட்டில் சந்தேகம் வந்தாலும் அதை அழகாக தெளிவு படுத்தியது சூப்பர். கணவன் மனைவி புரிதல் இருக்கும் போது யாரும் வாழ்க்கை குழப்ப முடியாது அழகாக சொல்லி இருப்பது அழகு. முடிவு சுபம். வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்.
Share your Reaction
பவித்ரா உன் பப்பு வேகல கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்🤪🤪🤪🤪🤪
சூப்பர்,குட்டி வரப்போகுது, ஷார்ட் அன்ட் ஸ்வீட் ஸ்டோரி 💓💓💓💞💞💞
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



