NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

ANA 7

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ ஏழாம் அத்தியாயம்

அட்சரம் 7

இந்த ஜெமினி கணேசன் எபி டெடிகேட்டட் டூ @Thangathenmozhi சிஸ் 😝 😝 😝 😝 

1770443014-ana-34.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : February 7, 2026 11:13 AM
(@crvs2797)
Reputable Member Member

அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 7)

நிசமா சொல்லுங்க... உண்மையிலே இடுப்புலத்தான் கை பட்டதா...?
இல்லையே, பார்த்தால் அப்படி தெரியலையே..? அவன் உட்கார்ந்திருந்தா போச்சருக்கும்,
கை வீசி வீசி பாடின வேகத்துக்கும், அது வேறெங்கேயோ எக்குத்தப்பாத் சீட்டட் ஆன மாதிரி தெரியுதே. தட் மீன்ஸ் சம்திங் சம்திங். அதுலயும் நீங்க வேற வெண்பஞ்சு மூட்டைன்னுத்தான் சொன்னிங்களேத் தவிர, இஞ்சி இடுப்பழகின்னு சொல்லலையே..?
அப்படியே கை இடுப்பைத் தொட்டாலும் எந்த பொண்ணுக்கு இடுப்பு வெண்பஞ்சு மாதிரி இருந்திருக்கு...? எனக்குத் தெரிஞ்சு இஞ்சி இடுப்பழகின்னு தானே சொல்லுவாங்க. இஞ்சி ஹார்ட்டாத்தானே இருக்குது, எப்படி வெண் பஞ்சு மூட்டை மாதிரின்னு சொன்னாங்கன்னுத் தெரியலையே..? இதோ நான் இப்பக்கூட என் இடுப்பை தொட்டுப் பார்த்தேனே, அப்படியெதுவும் தெரியலையே. தப்பான உதாரணமால்ல இருக்கு.
எனக்கொரு டவுட்,.. நீங்க முன்னாடி சொல்றிங்களா, இல்ல பின்னாடி சொல்றிங்களா..? அச்சச்சோ.. இப்படி ஏகப்பட்ட டவுட் வர வைச்சிட்டிங்களே ஆத்தா...!
😁😁😁

சாந்தா தான் காட்டுக்கத்து கத்துறாளே, அப்பவாவது கையை எடுக்கிறானா பாருங்க சாம்பார் மடையன். போச்சு போ, சாந்தா பார்த்ததும் இல்லாமல் இனி ஊரெல்லாம் வைரல் ஆக்கிடுவா போலவே. ஏலேய் வேதவதி, உன்னோட விதி இப்படியா சதி பண்ணனும்..?

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 7, 2026 1:27 PM
(@chanmaa)
Reputable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 7, 2026 2:09 PM
(@kavibharathi)
Estimable Member Member

Adei achu ne thatha kooda pattu kacheri nadathunathuku ne viral aana paravala yen da Vedha ah ipadi oorukula trend aagura alavuku pannita ah actually andha accident but athu accident nu pakkathula irundha thatha solliyum andha santha  nambuna mathiri theriyala yae athu than avanga pechu la yae theriyuthu indha amma indha vishyatha itha oda vidathu pola ithula ivan vera kannula yae lava viduran vedha ah parthu ava ah azhugura face reaction ah parthu 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 7, 2026 2:52 PM
(@s-sivananalakshni)
Estimable Member Member

வேதா அச்சு இருவரும் கோபம் கொஞ்சம் வசப்படுவது

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 7, 2026 3:40 PM
(@mathy)
Estimable Member Member

நைஸ் அப்டேட் 💖💖💖💖

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 7, 2026 3:41 PM
(@meenvaimozhi)
Active Member Member

அதுக்கு பெயர் டயலாக்க உருவறது இல்லை இன்ஸ்பிரேஷன் அட்சு.

கைய விலக்க மனம் வரலையா 🤭🤭

"நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க" அதுல முதல் ஆளு சாந்தா தான் போல, அவர் பங்குக்கு கண்ணால கண்டத கண்ட மாதிரி பேசியாச்சு. அடுத்து யாரோ வரிசையில்!

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 7, 2026 4:24 PM
(@kothai-suresh)
Honorable Member Member

அந்த பெரியவர் வேதவதி க்கு சப்போர்ட் பண்றார், இந்த அச்சு பண்றது பண்ணிட்டு வாய திறக்காம இருக்கான்

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 7, 2026 5:42 PM
(@sasikumarmareeswari)
Estimable Member Member

அதான பாத்தேன்....நம்மாளுக்கு ரொமான்ஸ் வந்துட்டாலும் 😝😝😝😝😝

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 7, 2026 7:30 PM
 Para
(@para)
Estimable Member Member

👍👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 7, 2026 9:15 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images