
ஹலோ மக்களே
இதோ ஆறாவது அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
பாவையை கண்டதும் பார்வையில் மென்மையா! ✨
புடவை மற்றும் கேரளா பாணி வீடு குறித்த வர்ணிப்பு அழகு. 💛
பாலைப்பூவின் நறுமணமும் மல்லிகப்பூவின் பரிமளமும் ஒன்றாய் கலந்தனவோ! ✨
அருள்மொழி வானதி ஜோடி செமையா இருக்காங்க.
தூரமா இருக்கப்போ அவ பேசலேனு கோபப்பட்ட எதிர்ல எதிர்பட்டபோ அவ ரொம்ப பேசுறானு கோபப்படுற. Wt it tis அட்சு.
Share your Reaction
அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 6)
ஆஹா..! பொண்ணும் மாப்பிள்ளையும் சந்திக்கிறச்ச, எத்தனை அழகா ரொமான்டிக் லுக்கோடவும், மங்களகரமான வார்த்தைகளும் பேசிக்கிறாங்க. கேட்குறச்சவே காதுக்கு எவ்வளவு குளிச்சியா இருக்குது.
சூப்பர் வானதி, வானதியும் நம்மளை மாதிரியேத்தான் கெஸ் பண்ணியிருக்காள். இந்த அருள்மொழி ஏதோ பெரிய ப்ளானாடோத்தான் வந்திருக்கான்.
ஓ... இந்த அச்சுக்கு இப்படியெல்லாம் பார்க்கவும், ரசிக்கவும் தெரியுமா...? அதுவும் வேதவதியை... வாட் எ மிராக்கிள்...! ஆக மொத்தம், அவங்க மெர்ஸலாகுறாங்களோ இல்லையோ,
ஆனா, அச்சுவோட பாலைபூ பர்ஃப்யூமையும், வேதாவோட மல்லிகைப் பூ வாசத்தையும் ரொம்ப அழகா மிங்கிள் பண்ணிட்டிங்க போங்க.
எல்லாரும் மோதல்ல ஆரம்பிச்சு காதல்ல போய் விழுவாங்க, ஆனால் இவங்க ரெண்டு பேரும் சந்திக்காமலே மோதிக்கிட்டிருக்கிறவங்க, அப்படின்னா நிச்சயமா அதேத்தானே ? ஆனா, கன் ஃபார் மா இவன் யட்சனேத்தான்,
இவன் அப்படியே வேதவதியை வாரி சுருட்டிக்கப் போறான்.
(எனக்கென்னவோ, இவங்க ஏஐ பிக் பார்க்குறச்சவும், இவங்க ரெண்டு பேரும் மீட் பண்றச்சவெல்லாம்..
எனக்கு விஜய் தேவர்கொண்டா & ரஷ்மிகாத்தான் நினைவுக்கு வராங்க...
இதே ஃபீலிங் வேற யாருக்கெல்லாம் வருதுன்னு, வந்து அட்டென்டன்ஸ் போட்டுட்டுப் போங்க).
😀😀😀
CRVS (or( CRVS 2797
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
வேதா அச்சு பேசியாச்சு.
Share your Reaction
Arul vanathi rendu per kai la yum weapons mattum.than balance athaiyum kudutha rendu perum oruthar mathi innoruthar nallavae adichipaga pola .
Vedha achu rendu perum oruthar innoruthar parthu mesmerize aagi ninnathu avolo azhaga irundhuchi
Share your Reaction
Nice update 💕💕💕💕💕
Share your Reaction
வேதா, அச்சு அழகு💞💞💞💞💞
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



