
ஹலோ மக்களே
இதோ பதிமூன்றாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அருமையான பதிவு
Share your Reaction
அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 13)
என்னோட மனசுல இருந்த அதே கேள்வியைத் தான் வேதாவும் கேட்டிருக்கிறாள்.. அதுக்கு ராஜேஸ்வரி அம்மா சொன்ன பதில் அருமை.
ஏன்னா, எந்த தாயும் தன் மகனேயானாலும், தப்பை தப்புன்னு ஒத்துக்க மாட்டாங்க. ஆனா அட்சரனோட அம்மா, ஆரம்பிச்சு வைச்சதே தன் மகன் தான் என்பதோட, இனி இந்த அப்பாவி பொண்ணோட நிலைமை என்னாகுமோன்னு யோசிச்சுதோட, முடிவையும் எடுத்து அதை செயல்படுத்தவும் செய்தாங்க பார்த்திங்களா... அங்க நின்னுட்டாங்க ராஜேஸ்வரியும் சதானந்தனும்.
அட ராமா..! இந்த அருள்மொழி வேற சும்மா இருக்காமல், வேதாாவை சென்னைக்கு கூட்டிட்டு வராங்கன்னு முந்திரிகொட்டைத்தனமா, முன்னாடியே அறிவிச்சு எரியுற நெருப்ல எண்ணையை கொட்றான் பாருங்களேன். சொல்லப்போனால், எல்லாம் இவனால் தான் வந்தது.
இவன் வானதியை ஏதோ சொல்லப்போய்த்தானே, கோவிச்சுக்கிட்டு அவ வந்து இவனை கட்டிக்கிட்டு முசுமுசுன்னு அழப்போய், அதை ட்ரோன் கேட்சப் பண்ணி...
எல்லா வில்லங்கமும் வந்திடுச்சு.
அட்சரனே கொம்பேறி மூக்கன் கணக்கா மூக்குல புகை விட்டுட்டு திரியுறான்னா..
இவன் வேற கொம்பை சீவி விடுறான் பாருங்களேன். இப்ப இவன் போன் பண்ணலைன்னு அட்சரன் அழுதானா என்ன ?
ஆமாடா, ஆமா.. நீ ரொம்ப அமைதி, நிதானம்ன்னு சென்னையில எல்லாரும் பேசிக்கிட்டாங்க. இந்த நிதானம் வேதாவோட பஞ்சு பொதி இடுப்புல கை வைக்க முன்னாடி இருந்திருக்கனும்.
வேதாவே அதை மறந்தாலும், நான் மறக்க மாட்டேன். ஏன்னா, உன்னால எனக்கும் ரைட்டருக்குமே இடுப்பு இஞ்சி தடிப்பா..? இல்ல பஞ்சு பொதியா ?ன்னு ஒரு சின்ன டிபேட்டே நடந்திடுச்சு.
எல்லாம் யாரால... உன்னாலத்தான்.
அதனால நான் மட்டும் இந்த ஜன்மத்துல அதை மறக்கவே மாட்டேன்.
போ டா, போ டா.. இடுப்பை தொட்ட அட்சகா...!
அடப்பாவி..! அருள்மொழி கிட்ட இவன் பேசறதைப் பாருங்களேன்.. கட்டிப் பிடிச்சதுக்கெல்லாம் கல்யாணமான்னு.. இப்படி ஆக்கம் கெட்டத்தனமா பேசறதை பாருங்களேன். அப்படின்னா, இவளோட லாங்குவேஜ்ல கட்டிப்பிடிக்கிறது ஒருத்தரை, கல்யாணம் பண்ணிக்கிறது இன்னொருத்தரைன்னு சொல்றானோ..? வேதா வரட்டும், இவன் எதிர்க்கவே அவளை இன்னொருத்தரை கட்டிப் பிடின்னு சொல்லி, இவனை
வெறுப்பேத்தனும். இதே கோபத்தை சாந்தா கிட்ட காட்ட வேண்டியது தானே..? அங்க முடியலை, மத்த எல்லார் மேலேயும் வெட்டியா பாய்ஞ்சிட்டு சுத்தறான்.
அடேய் டென்ஷனை குறைடான்னா... திரும்பவும் புத்தி கோக்குமாக்காவே யோசிக்குதுப் பாருங்களேன். இப்ப என்ன வில்லங்கத்தை தெரிஞ்சே இழுத்து வைக்கப் போறானோங்கிறது
அந்த அட்சரனுக்கே வெளிச்சம்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
இவனுக்கு இருக்குற டென்ஷனுக்கு எதுவும் ஏடாகூடமா பண்ணாம இருந்தா சரி...
Share your Reaction
அச்சு அருள் சொல்லறதை புரியவில்லை. அச்சு முயலுக்கு மூன்று கால் இருக்கிறான்.
Share your Reaction
Achu unnoda mandai la yae nallu kottu vacha aachum unnoda andha ego vum tension um kuraiyuthu ah nu parpom ne vedha oda per ah anga solla la avaluku innaiku inga varanum na ra nilamai vandhu irukathu niyapadi ava than unna ketakanum ethukaga ennoda mariyadhai ah panayam vacha nu aana ne mathavanga pannathuku vedha mela verupu ah valakira ah athuvum mathavanga unna pesuna thuku ne vedha per ah use pannathu thappu raji amma ku theriyuthu unnaku theriyala rombha over ah panra ne
Share your Reaction
நைஸ் 🤩🤩🤩🤩
Share your Reaction
👍👍👍👍👍👌👍👍👍👍💕💕💕💕💕💕💕
Share your Reaction
இந்த பிருந்தாவ வச்சி இன்னும் வில்லங்கத்தை ஏத்தப் போறான்
Share your Reaction
அடப்பாவி..!! வானதியை காப்பாற்ற வேதாவை இழுத்து விட்டான், இப்போ அவளை துரத்த பிருந்தவா .....அப்புறம் பிருந்தாவிடம் இருந்து தப்பிக்க யாரு ..?
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan


