NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

ANA 12

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹாய் மக்களே

இதோ  பன்னிரண்டாம் அத்தியாயம்

அட்சரம் 12

1770957451-ana-57.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : February 13, 2026 10:07 AM
(@s-sivananalakshni)
Estimable Member Member

அச்சு உலகம் தெரிந்த இவன் அவளின் நிலைமை யோசிக்கவில்லை வானதி பெயர் முக்கியம் என்று சொன்னது சரி படுதா?. அருள் இருக்கிறான் அவளுக்கு. வேதா யார் இருக்க?. 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 13, 2026 10:45 AM
(@crvs2797)
Reputable Member Member
  • அந்தி நேரத்து அட்சரங்கள்...!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 12)

    இவ சென்னைக்குப் போயிட்டா பிரச்சினை சால்வாயிடுமா என்ன ? ஊர் பேசற அத்தனை வார்த்தையையும், அட்சரன் ஒருத்தனே பேசி அவளை வதைக்கப்போறான். அதானே நடக்கப் போகுது. இல்லைன்னா காதலோட வந்து அணைச்சுக்கப் போறானா என்ன ?

    பரவாயில்லையே, ஜெயச்சந்திரனுக்கு மகள் மேல அத்தனை ப்ரியமா...? மகள் சொன்னவுடனே சிரம் மேல்
    ஏத்துக்கிட்டு அதை செயல்படுத்தவும் ஆரம்பிச்சிட்டாரே. அந்தமட்டுக்கும், வேதவதி அட்சரன் மானம் ஏலம் போகாமல் தப்பிச்சது வானதி & ஜெயச்சந்திரன் புண்ணியம்.

    இலக்கியா கேட்குறது நியாயமான வார்த்தை, அவளும் அதே மாதிரி்த்தானே ட்ரஸ் பண்ணிட்டிருந்தா, அப்ப அவளோட பேரை சொல்ல வேண்டியது தானே..? ஏன் இவன் வேதவதி பேரை மட்டும் இழுத்து வைக்கணும்...? அப்படின்னா, இந்த ரோமியோ கண்ணுக்கு இலக்கியாவோட உருவமே தெரியலை, பஞ்சு வர்ண பொதி இடுப்பழகி மட்டும் தான் தெரிஞ்சிருக்கா...? அப்படின்னா ஏதோ விஷயமிருக்கு.

    அதெப்படி..? இவனை யாரு குஷி படத்துல வர விஜயை மாதிரி இடுப்பை பார்க்கச் சொன்னது..? சாரி,சாரி.. இடுப்பைத் தொடச் சொன்னது.
    பிரச்சினையே அதுலயிருந்துத்தான் ஆரம்பிச்சதே. இவன் பேர் கெடக்கூடாதுன்னு ஆத்தா சொன்னாங்கன்னு,
    இவன் பாட்டுக்கு தாலி செயினை கமுக்கமா அவ கழுத்துல போட்டுப்புட்டு, வேகமா ரேஞ்ச் ரோவரை உருட்டிக்கிட்டு போனால், ரைட்டர் மேடமும், நாங்களும் சும்மா விட்டுடுவோமா...? ரெண்டுல ஒண்ணு பார்த்துட மாட்டோம். எங்களைப் பார்த்தால் இவனுக்கு இனா வாயனா (இளிச்சவாயன்களா)
    தெரியுதாக்கும். இதோ, இதோ.. நாங்களும் கிளம்பிட்டோம் இல்ல பின்னாடியே.
    வாரோம்டா அட்சகா, அங்க வந்து உன்னை வைச்சு செய்யறோம்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 13, 2026 11:46 AM
(@kavibharathi)
Estimable Member Member

Atcharan unnoda friend oda mariyadhai ah kapathuren nu ne vedha oda mariyadhai ah endha urimai la panayam vacha athuku ava than unmela kobapadanum.aana ne ava mela kobapadura aval oda situation ah konjam aachum yosichi parthiya ivolo pesura unna ah la yae andha situation ah la react panna mudiyala ah appo Vedha eppidi unnaku favour ah than pesi irukanum nu sollura ah ne 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 13, 2026 11:52 AM
(@sasikumarmareeswari)
Estimable Member Member

ஊரு விட்டு தாண்டாத பொண்ணு....வாயடிக்கிறத நீ பாத்த.... ஏதாவது சொல்லீற போறேன் 😡😡😡😡

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 13, 2026 12:50 PM
(@chanmaa)
Reputable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 13, 2026 1:48 PM
(@ushasubbu)
Active Member Member

Adhu selfish guy. He thought about his friend but not Veda.for him she’s the third person. Vedda go to his place and take revenge on him. Don’t be sooooo soft

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 13, 2026 8:14 PM
 Para
(@para)
Estimable Member Member

👍👍👍👍👍👍👍👍💕💕💕💕

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 14, 2026 3:21 AM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images